கொலம்பியா பயணிகள் பேருந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவுக்கு  50 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்து,  நிலைதடுமாறி வீதியோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில், பேருந்தில் பயணித்த…

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்து – 6 பேர் பலி

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயரிழந்தவர்களில் 5 அரசியல்வாதிகளும் ஒரு விமானியும் அடங்குவர். முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிப்பின்…

அமெரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டென்னசி ஆற்றில், எரிபொருளை ஏற்றிக்கொண்டு சென்ற இழுவை படகு கவிழ்ந்ததில், சுமார் 18 ஆயிரம் லீற்றர் டீசல் ஆற்றில் கொட்டியது. இதனால்,…

பென்சில்வேனியாவில் திடீரென கொட்டித் தீர்த்த மழை – ஐவர் பலி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் திடீரெனப் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பென்சில்வேனியாவில் உள்ள புறநகர் பகுதிகளில்,…

அமெரிக்க சரக்குக் கப்பல் விபத்து – இருவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் ஜயாயிரம் கார்களை ஏற்றி சென்ற சரக்கு கப்பல் ஒன்று, நெவார்க் நகர துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது, கப்பலின் 11 மற்றும் 12-வது தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சில கார்கள் தீப்பற்றி…

அமெரிக்காவிலுள்ள இந்திய துணை தூதரகம் தீக்கிரை

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்தியத் துணை தூதரகத்துக்கு காலிஸ்தான் ஆதரவாளர்களால் தீவைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது,கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அமெரிக்க நேரப்படி, 1.30 மணி முதல் 2.30…

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

நேட்டோ கூட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, எதிர்வரும் 9 ஆம் திகதி…

அமெரிக்காவின் ஆதரவுடன் மலையகத்தில் புதிய பல்கலைக்கழகம்!

அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் காலநிலை மாற்றத்தை ஆராய்வதற்கான வசதிகளுடன் கூடிய சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றினை கொத்மலை பிரதேசத்தில் நிர்மானிப்பதற்கான திட்ட அறிக்கை ஒன்று ஜனாதிபதியின் காலநிலை மாற்றம்…

நியூயோர்க் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எதிர்வரும் தீபாவளிப் பண்டிகை தினத்தை  விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க் நகர பாடசாலைகளுக்கு தீபாவளி தினத்தன்று விடுமுறை வழங்குவது தொடர்பான மசோதா, அமெரிக்க…

அமெரிக்க விளையாட்டு அரங்கில் துப்பாக்கிச்சூடு- 11 பேர் உயிரிழப்பு

மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸின் சொழமா நகரிலுள்ள பில்லியர்ட் விளையாட்டு அரங்கில் சிலர் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென நுழைந்த துப்பாக்கி தாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். குறித்த சம்பவம்…