இலங்கைக்கு கடத்தவிருந்த பெற்றோல் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு!
தமிழகம் தூத்துக்குடி பகுதியிலிருந்து 400 லீற்றர் பெற்றோலை இலங்கைக்கு கடத்த முயன்ற படகு ஒன்றை வடபாகம் பொலிஸார் நேற்று பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் பகுதியில் …
சிறையில் இருந்து தப்பிய குற்றவாளி கைது
பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் கம்பஹா இஹலகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அவதானித்த கம்பஹா…
28 மில்லியன் பெறுமதியான தங்க நகைகளுடன் வர்த்தகர்கள் இருவர் கைது
28 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை கடத்த முற்பட்ட வர்த்தகர்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது…
போதைப்பொருள் வியாபாரி மொல்லிகொட பூதயா கைது
‘மொல்லிகொட பூதயா’ எனப்படும் பிரபல போதைப்பொருள் வியாபாரி மகேஷ் மதுஷங்க பெர்னாண்டோவை வாத்துவ பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும் போது 7200 மில்லிகிராம் ஹெரோயின்…
சற்றுமுன் கைதானார் பியத் நிக்கேஸல!
சமூக செயற்பாட்டாளர் பியத் நிக்கேஸல சற்றுமுன் குற்றப்புலணாய்வுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர்…
விசாரணைக்கு வந்த பொலிசாரை தாக்கிய கும்பல் !
விசாரணைக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டதாக பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மன்னார் – உயிலங்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த நபர்களை…
இலங்கையில் 75 பேர் அதிரடியாக கைது – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இவ் வருடத்தில் , சைபர் குற்றங்கள் தொடர்பான 1,187 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதை அடுத்து குறித்த புகார்கள் தொடர்பாக 75 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவற்றில்…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பணமோசடி!
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி, மக்களிடம் இருந்து 820,000ரூபாய் பணத்தை மோசடி செய்த தம்பதியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரம்புக்கன பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான…
வெளியாகியது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோரின் விபரம்!
இலங்கையில், கடந்த 13ஆண்டுகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2793 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது…