கிராம அலுவலர்களுக்கு மாதாந்த மேலதிக கொடுப்பனவு வழங்க தீர்மானம்!
நாட்டில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நன்மைகள் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம அலுவலர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவாக மேலதிகமாக 2,500 ரூபா வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை…
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜனவரியில் ஆரம்பம்!
அஸ்வெசும நன்மைகள் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் மீண்டும் அழைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பயனாளிகள் திட்டத்தின் முதல்…
‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு 8.5 பில்லியன் – சேமசிங்க தெரிவிப்பு!
செப்டம்பர் மாதத்துக்கான ‘அஸ்வெசுமா’ பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைப்பதற்காக மொத்தம் 8.5 பில்லியன் அந்தந்த வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி,…
அஸ்வெசும வேலைத்திட்டத்திற்கு தனித்தனி அதிகாரிகளை நியமிக்கத் தீர்மானம்!
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார். இலங்கை பிரதேச…
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான அஸ்வெசுமா கணக்கில் வரவு வைக்கப்படும் !
ஆகஸ்ட் மாதத்திற்கான “அஸ்வெசும” கொடுப்பனவுகள் எதிர்வரும் 1ஆம் திகதி பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கிடையில், செப்டெம்பர்…
அஸ்வெசும திட்டத்தில் உள்ள குறைபாடுகள் களையப்படும் – ஷெஹான் சேமசிங்க
அரசியல்வாதிகளின் விருப்பப்படி நியாயமற்ற முறையில் மானியங்களை வழங்குவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உறுதியளித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,…
அஸ்வெசும தொடர்பில் பிரதமரின் உத்தரவு!
அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வங்கிக் கணக்குகளை இந்த வார இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கும், கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று…
அஸ்வெசும’ நலன்புரி திட்ட மேன்முறையீட்டு மதிப்பீடுகள் தொடர்பான அறிவிப்பு
‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்திற்காக கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பில், மாவட்ட செயலாளர்கள் மதிப்பீடு செய்ய ஆரம்பிப்பார்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்….
சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள மகிந்த!
சமுர்த்தி தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(28) விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக…
அஸ்வெசும நலத்திட்ட உதவிகள் திட்டத்தில் 190,000 முறையீடுகள்
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் தொடர்பில் இதுவரை 190,000 முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இதன்படி, இதுவரை 188,794…