நாட்டை விட்டு வெளியேற தயாராகும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்னும் சில தினங்களில் அமெரிக்காவுக்குத் செல்ல தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாமல் ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தியதன் மூலம்…
சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்ட மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பெயரிடப்பட்டுள்ளார். கொழும்பு – நெலும் மாவத்தையில் உள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில்…
நாடாளுமன்ற தேர்தல் முதலில் நடத்தப்படவேண்டும்! பசில் யோசனையை ஆதரித்த மகிந்த!
நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்துவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற பசில் ராஜபக்சவின் யோசனையை வரவேற்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற தேர்தலை…
நாடு திரும்பினார் பசில்!
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து இன்று காலை நாடு திரும்பினார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர…
நாடு திரும்பும் பசில்: ரணிலிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன கோரிக்கை விடுத்துள்ளார். மொட்டு…
ரணிலின் தன்னிச்சையான செயற்பாட்டால் அதிருப்தியில் பசில்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ அதிருப்தி அடைந்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது. பொதுஜன…
ரணில் பஸில் இடையே இடம்பெறவுள்ள விசேட சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி…
கட்சியை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடாதீர்கள் – ரணில் மீது பஸில் காட்டம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிராகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாகவும் நிமல் லன்சாவால் உருவாக்கப்பட்டு வரும் கூட்டணிக்கு அக்கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியைத்…
பசில் அணியினருக்கு மாகாண அமைச்சு பதவிகளை வழங்க தயாராகும் அரசாங்கம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவே அரசாங்கம் மாகாண அமைச்சர்களை நியமிக்க தயாராகி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தேவையான…
ராஜபக்ஷர்கள் கூண்டோடு அழிந்து விட்டார்கள் என எவரும் கனவு காணாதீர்கள்!
ராஜபக்சக்கள் ஆரம்பித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னமும் வீரியத்துடன் உள்ளது எனவும், இந்த ஆட்சியின் பிரதான பங்காளர்கள் மொட்டுக் கட்சியினர் என்பதை எவரும் மறக்கக்கூடாது எனவும் பசில்…