முடக்கத்திற்கு தயாராகும் யாழ்ப்பாணம் – விடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு!
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக் காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இதனைத்…
திருகோணமலையில் பரபரப்பு – ஆளுநரின் உத்தரவை மீறி விகாரை கட்டுமானம்!
கிழக்கு ஆளுநரின் தடையுத்தரவை மீறி திருகோணமலை பெரியகுளம் சந்தியில் பௌத்த கொடிகள் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சட்டவிரோத விகாரை கட்டுமானம் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்…
தமிழர் தாயகத்தில் பேரினவாத ஆக்கிரமிப்பு மீண்டும் ஒரு இன அழிப்பு இடம்பெறும்!
முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலை சம்பவம் போன்று திருகோணமலையிலும் ஏற்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழர்…
பௌத்த மதத்திற்கே முன்னுரிமை – ரணில் பகிரங்கம்!
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர்களான, ஆணமடுவே தம்மதிஸ்ஸ தேரர்…
திருகோணமலை – பெரியகுளத்தில் விகாரை கட்ட அனுமதி!
திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் இடைநிறுத்தப்பட்டிருந்த பொரலுகன்ன புராதன ரஜமகா விகாரையின் கட்டுமானப் பணிகளை மீள தொடர்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பொரலுகன்ன புராதன ரஜமகா விகாரையின் கட்டுமானப்பணிகளுக்கு கடந்த…
விகாரை கட்டுமானத்திற்குத் தடை – திருமலையில் பிக்குகள் ஆர்ப்பாட்டம்!
திருகோணமலை அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக திருகோணமலை கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை நிலாவெளி இலுப்பைக்குளம்…
மட்டக்களப்பில் பௌத்த பிக்கு உள்ளிட்டவர்களின் அடாவடிக்கு கடும் கண்டனம்!
மட்டக்களப்பு மயிலத்தமடுவில் பெளத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தல் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர்…
மட்டக்களப்பில் பிக்குவின் அடாவடி – தடுத்து வைக்கப்பட்ட மதத் தலைவர்கள் ஊடகவியலாளர்கள்!
மட்டக்களப்பில் பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரால் ஊடகவியலாளர்கள் மற்றும் சர்வ மத தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பில் காணி…
புராதனச் சின்னங்கள் மதங்களுக்குரியவை அல்ல – அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க!
நாட்டின் புராதன சின்னங்களை எதிர்க்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக கையளிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என அமைச்சர் விதுரவிக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி…
விடுதலைப்புலிகள் காலத்தில் பௌத்தம் பாதுகாக்கப்பட்டது – தேரர் பகிரங்க கருத்து!
விடுதலைப்புலிகள் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை எனவும் மாறாக பாதுகாப்பே இருந்தது எனவும் அதற்கு காரணம் விடுதலைப்புலிகள் தாங்கள் அணிந்திருந்த காவி உடைக்கு…