இனவழிப்பு தொடர்பான கனேடியத் தூதுவரின் கூற்றிலிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும்!

கனடாவில் இனவழிப்பு நிகழ்ந்ததை ஏற்கின்றோம் என்ற அந்நாட்டுத் தூதுவரின் பகிரங்க கூற்றிலிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

கனடாவிற்கு இங்கு உரிமை இல்லை – புதிய மக்கள் முன்னணி

காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட பழங்குடியின பெண்கள் மற்றும் சிறுமிகள் தொடர்பான தேசிய விசாரணையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் இனப்படுகொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கனடாவுக்கு, இலங்கையின்…

கனடாவின் கருத்தை மீண்டும் நிராகரித்த இலங்கை!

கனடாவின் கருத்தை நிராகரித்து இலங்கை அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடந்த கால மோதல்கள் பற்றிய தவறான, திரிபுபடுத்தப்பட்ட கதையை கனடா தொடர்ந்து குறிப்பிட்டு வருவதாக,…

இலங்கையில் இடம்பெற்ற அத்துமீறலுக்கு எதிராக குரல் கொடுப்பதை ஒரு போதும் நிறுத்த முடியாது!

இலங்கையில் இடம்பெற்ற அத்துமீறல்கள், உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதனை கனடா ஒரு போதும் நிறுத்தாது என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்….

அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் – கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அறிக்கை கையளித்த சிறீதரன்!

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு இன்று யாழில் இடம்பெற்றதாகவும்…

வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கலுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை!

இலங்கையில், 13 ஆவது சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த சர்வதேசம் முன் வர வேண்டுமென கனடாவிடம் தமிழ்த்தரப்பினர் வலியுறுத்தல் விடுத்துள்ளனர். கனேடிய வெளி விவகார அமைச்சின் தெற்காசிய விவகாரப் பணிப்பாளர்…

கனடாவில் கனரக வாகனம் – கார் விபத்து : சிறுமி உயிரிழப்பு

கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள மான்ட்ரியலில் இருந்து தென்மேற்கே பிரதான வீதியில்  இடம்பெற்ற விபத்தில் சிக்கி 10 வயது சிறுமி ஒருவர் இறந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த வீதியில்…

உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக கனடாவின் மாண்டிரியல் பதிவு

காட்டுத்தீயின் தாக்கம் காரணமாக உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக கனடாவின் மாண்டிரியல் நகரம் பதிவாகியுள்ளது. சுவிஸ்ஸர்லாந்தை சேர்ந்த IQAir என்ற நிறுவனம், உலகளவில் காற்றின்…

உக்ரைன் – ரஷ்ய போர் இவ்வாறே முடியும் – கனடாவின் கணிப்பு!

உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையிலான போர் இராஜதந்திர வழிமுறைகளில் தீர்க்கப்படும் என கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார். எனினும் உக்ரைனில் மீளவும் முரண்பாடுகள் ஏற்படாது…

புலம்பெயர் இலங்கையருக்கு அடித்த அதிஷ்டம்

கனடா வாழ் இலங்கையர் ஒருவர் அதிஷ்ட இலாபச் சீட்டு மூலம் சுமார் 35 மில்லியன் கனேடிய டொலர்களை வென்றெடுத்துள்ளார். கனடாவின் ஒன்றாரியோ வின்ட்ஸோர் பகுதியில் வசிக்கும் யசிங்க…