8 மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பரிதாப மரணம்!
கொழும்பு, வெள்ளவத்தை, பிரெட்ரிகா வீதிப் பகுதியிலுள்ள 8 மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது…
கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மேற்கொண்டிருந்த எதிர்ப்பு பேரணியின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் நீதிபதி முன்னிலையில் நேற்றிரவு முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து தலா…
தனிப்பட்ட முறையில் என்னை பலருக்குப் பிடிக்காது – ஜனாதிபதி
அரசியல் வட்டாரத்தில் பலருக்கு தனிப்பட்ட முறையில் தம்மைப் பிடிக்கவில்லை என்பதை தாம் அறிவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு கிங்ஸ்பரியில் நடைபெற்ற இலங்கையின் தொழில்சார் சங்கங்களின்…
ஆசியான் அங்கத்துவத்துடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள பேச்சுவார்த்தை – ஜனாதிபதி!
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் பிராந்திய பரந்த பொருளாதார கூட்டிணைவில் (RCEP) அங்கத்துவம் பெற்று, ஏனைய ஆசியான் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க…
கொழும்பு முன்னாள் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மின் துண்டிப்பு!
கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நான்கு மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச்…
தாமரை கோபுரத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மேலும் ஒரு ஜோடி கைது!
பல எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் இருந்தபோதிலும், கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள கண்காணிப்பு தளத்திற்கு சேதம் விளைவித்த இளம் ஜோடி நேற்று பிடிபட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிர்வாகம்…
கொழும்பில் மின்சாரம் தாக்கி மாணவி பலி!
கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (08.08.2023) மாலை இடம்பெற்றுள்ளது. பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதற்காக ஆடையை அழுத்த மின்னழுத்தியை பயன்படுத்திய…
பம்பலப்பிட்டியவில் துப்பாக்கி பிரயோகம்!
கொழும்பு – பம்பலபிட்டி வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று மாலை கார் ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. வேன் ஒன்றில் போதைப்பொருள்…
விரைவில் வெளியாகவுள்ள குருந்தூர்மலையின் சிங்கள வரலாறு!
சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவினால் “குருந்தி விஹார வம்சய” என்ற பெயரில் நூலொன்று வெளியிடப்படவுள்ளது. கி.மு. முதலாம் நூற்றாண்டில் கல்லாடநாக அரசனால்…