பெற்றோரை ஏமாற்றிய மாணவர்கள் பரிதாபமாக பலி!
பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு குளத்தில் குளிப்பதற்குச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் குருணாகல், பன்னல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது….
பாடசாலை மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
சிலாபம் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதும் மாணவன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று…
மட்டக்களப்பு இளைஞன் வல்வெட்டித்துறை கேணியில் மூழ்கி உயிரிழப்பு!
யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை – கம்பர்மலை ஆலயக் கேணியில் குளித்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த ஜெகன் ஜெனோசாந் என்ற 22 வயதுடைய…
ஹைதி நாட்டில் அதிகரித்த வெள்ளம் – 42 பேர் உயிரிழப்பு
ஹைதி நாட்டில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு 42 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், வெள்ளத்தில் சிக்குண்டு, 12 பேர்…
மகாவலி ஆற்றில் முழ்கி மாணவன் பலி!
மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிப் பலியாகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த விபத்து நேற்று பிற்பகல் கம்பளை, பொத்தலபிட்டிய பிரதேசத்தில்…
யாழ் சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு!
யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்த சிறைக் கைதி ஒருவர் யாழ்ப் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். குறித்த நபர், யாழ்ப்பாணத்தின் உடுவில்…
கிணற்றில் தவறி விழுந்து இரண்டரை வயதுக் குழந்தை சாவு!
யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த இரண்டரை வயது குழந்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழந்தையின் தந்தை, வேலைநிமித்தம்…
துனிசியாவில் யூத மத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு!
ஒவ்வொரு ஆண்டும் வருடாந்தப் புனித யாத்திரையின்போது ஐரோப்பா மற்றும் இஸ்ரேலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் செல்லும் துனிசியாவின் டிஜெர்பாத் தீவில் உள்ள வழிபாட்டுத் தலம் ஒன்றில் நடைபெற்ற…
நாசிப் படைகளைப் போல ரஷ்யாவும் தோற்கடிக்கப்படும்!
ஹிட்லரின் நாசிப் படைகள் தோற்கடிக்கப்பட்டதைப் போன்று ரஷ்யாவும் போரில் தோற்கடிக்கப்படும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள போர் நினைவுச்…