13 ஆம் திருத்தம் ஆரம்பமுமல்ல தீர்வுமல்ல – ஆதாரங்களுடன் அனுப்பப்பட்ட கடிதம்!

தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டியே இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரேவழி எனவும்,13 ஆம் திருத்தம் தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியுமல்ல, தீர்வுமல்ல எனவும்  தமிழத்தேசிய மக்கள் முன்னணி இலங்கை அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்பி…

எங்கள் பொறுமைக்கும் எல்லையுண்டு – சம்பந்தன் எச்சரிக்கை!

இலங்கை அரசாங்கம் தம்மை ஏமாற்றும் அளவிற்கு தாம் அடிபணிந்து போகமாட்டோம் என தமிழத்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விசனம் வெளியிட்டுள்ளார். தங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. இதை…

அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படும் – சிவாஜிலிங்கம் எச்சரிக்கை!

இலங்கை அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படலாம் என  தமிழத் தேசிய கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது…

இலங்கை சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – விரைவில் நடைமுறை!

போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முறையின் கீழ்,…

புலிப் பூச்சாண்டி காட்டி சிங்கள மக்களை ஏமாற்றும் செயற்பாட்டில் டிலான்!

இலங்கையில் அரசியல் செய்வதற்கான உரிமை முன்னாள் போராளிகளுக்கும் உண்டு எனவும், இலங்கை அரசாங்கம் முன்னாள் போராளிகளின் குரல்வளையை நசுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது எனவும் முன்னாள் போராளி…

இந்தோனேசியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் – வழங்கப்பட்டது அங்கீகாரம்!

இந்தோனேசியாவுடன், முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு, இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில்…

ஸ்திரமடைந்து வரும் நாடு – மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டங்கள்!

தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பெருமளவிலான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நம்புவதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று…

வங்கிகளை வங்குரோத்து அடைய செய்யும் செயற்பாடே இது – கடுமையாக சாடும் ஹந்துன் நெத்தி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமல்ல இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறுவது கூட நேர்மையானதாக இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற…

குறைவடைகிறது மருந்துகளின் விலை – வெளியானது வர்த்தமானி!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 60 வகையான மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உடனடித் தீர்வு – விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தசாப்தம் கடந்தும் தீர்வின்றி அனுபவித்து வரும் துன்பங்களுக்கு உடனடித் தீர்வு வழங்க வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம்…