நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு பதிலளித்த மோடி!
நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி, திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த இந்திய பிரதமர்…
பெயர் மாற்றம் பெற்ற இந்திய மாநிலம்
இந்தியாவின் கேரள மாநிலத்தின் பெயர் ஆங்கிலத்தில் கேரளா என்றே அழைக்கப்படுகின்றது. இந்தப் பெயரை ‘கேரளம்’ என அனைத்து அதிகாரப்பூர்வ கோப்புகளிலும் மத்திய அரசு மாற்ற வேண்டும் என்று…
இந்தியாவுடன் போர் என்பது இனி தேவையற்றது – ஷெர்பாஸ் ஷெரீப்
இந்தியாவுடனான போர் என்பது இனி தேவையற்றது என பாகிஸ்தான் பிரதமர் ஷெர்பாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும், காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்குத்…
இந்திய பெண் துப்புரவு பணியாளர்களுக்கு அடித்த ஜாக்போட்
கடந்த ஜூன் மாதம், தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த 11 பெண் துப்புரவுப் பணியாளர்கள், அதிஸ்ட இலாபச் சீட்டு வாங்கியதன் மூலம் கடந்த வாரம், அவர்களுக்கு 100…
மின்னல் தாக்கிய மாணவியின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம்
அமெரிக்காவில் மின்னல் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இந்திய மாணவி உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் சுஸ்ருன்யா கோடுரு…
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் லொறி விபத்து – மூவர் உயிரிழப்பு
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலம் சீதாப்பூர் பேருந்து…
பிரான்ஸ் பறந்தார் இந்தியப் பிரதமர் மோடி
டெல்லியில் இருந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பிரான்ஸ் நாட்டிற்குப் புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடி, பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரனை சந்தித்து…
ராகுல் காந்தி வழக்கில் இன்று தீர்ப்பு
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் சூரத் நீதிமன்றம் அளித்த…
பிரான்ஸின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ள இந்தியப் பிரதமர்
பிரான்ஸின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மோடி பிரான்ஸிற்குச் செல்லவுள்ளார். இந்நிலையில், இந்திய இராணுவத்தினர் பிரெஞ்சு படையினருடன் அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும் எனவும், அணிவகுப்பில்…
கர்நாடகாவில் ஒரு மின்குமிழ் மட்டும் உள்ள வீட்டுக்கு மின் கட்டணம் ஒரு லட்சம் – 90 வயது மூதாட்டி அதிர்ச்சி
கர்நாடகாவில் 90 வயதான மூதாட்டியின் வீட்டில் ஒரே ஒரு மின் குமிழ் மட்டுமே உள்ள நிலையில் அவருக்கு ஒரு லட்சம் ரூபா மின்சாரக் கட்டணத்துக்கான பில் வந்ததால்…