அமெரிக்காவின் எல்.என்.ஜி திட்டம் இந்தியா வசமாகிறது? கசிந்தது தகவல்!

ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து இலங்கையில் முன்னெடுக்கவிருந்த எல்.என்.ஜி திட்டத்தை இந்தியாவுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. எல்.என்.ஜி திட்டத்தை அமெரிக்காவின் வின்…

பெயர் மாற்றம் பெற்ற இந்திய மாநிலம்

இந்தியாவின் கேரள மாநிலத்தின் பெயர் ஆங்கிலத்தில் கேரளா என்றே அழைக்கப்படுகின்றது. இந்தப் பெயரை ‘கேரளம்’ என அனைத்து அதிகாரப்பூர்வ கோப்புகளிலும் மத்திய அரசு மாற்ற வேண்டும் என்று…

தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கக்கோரி – மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை உடனடியாக மீட்டு அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்….

மீண்டும் எம்.பி. ஆகிறார் ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை திரும்ப பெற்றது மக்களவை செயலகம். அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தகுதி நீக்க உத்தரவு…

இலங்கை ஏதிலி தமிழகத்தில் மாயம்!

இந்தியா தமிழகம்  மண்டபம் ஏதிலிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பெண்ணை கடந்த…

சிங்கள தேசத்தின் பொய்யான வேடத்தை துகிலுரித்து காட்டிய அமித்ஷா!

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது, இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் தி.மு.கவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தான்…

இந்தியா செல்ல இலங்கையில் புதிய துறைமுகம்!

தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவில் நடத்தும் நோக்குடன் துறைமுகங்கள் கப்பல் சேவை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா, தலைமன்னார் பியர்…

மணிப்பூரில் மீண்டும் புதிதாக வெடித்த கலவரம்

மணிப்பூரில் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் புதிதாக வெடித்த கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக…

இறக்குமதி முட்டைகள் குறித்து வௌியான தகவல்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து முட்டைகளையும் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வணிக பல்வேறு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி…

தேர்தலுக்காக தமிழக கடற்றொழிலாளர்களை அண்ணாமலை உசுப்பேற்றக் கூடாது – விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் அண்ணாமலை கச்சதீவை மீட்டுத் தருவதாகத் தெரிவித்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின்…