இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி!
ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் கொல்லப்பட்டதன் மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் சூழ்நிலை உருவானால் அது இலங்கைக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்…
இயக்கத்தின் அரசியல்துறை பிரதானி கொலை!
ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் துறைப் பிரதானியும் அமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருமான இஸ்மாயில் ஹனியா கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வைத்து இந்த…
9 ஈரானியருக்கு இலங்கையில் விதிக்கப்பட்டது மரண தண்டனை!
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டுக்காக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட 9 ஈரானிய பிரஜைகளுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் நால்வர்…
மூன்று முக்கிய நாடுகளுக்கு நோபல் பரிசு விழாவிற்குத் தடை
சுவீடனில் இடம்பெறவுள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்கு ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தூதுவர்களுக்கு அழைப்பு விடுக்கப் போவதில்லை என நோபல்…
ஈரானில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி!
ஈரானின் தெற்கு நகரமான ஷிராஸில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தில் நேற்று(13) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்று…
ஈரான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரை சந்தித்தார் அலி சப்ரி!
ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, அந்நாட்டு வெளியுறவுகள் அமைச்சருடனான சந்திப்பில் பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்புக்கள் , வர்த்தகம், சுற்றுலா,…
ஈரான் செல்கிறார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை…
ஈரானில் அதிகரித்த வெப்பநிலை – பொது விடுமுறை தினம் அறிவிப்பு
ஈரானில் அதிகரித்த வெப்பநிலை காரணமாக இன்றும் நாளையும் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்களையும் உடல்நலப் பாதிப்புக்குள்ளானவர்களையும் வெளியே நடமாடாமல் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் ஈரான் அரசாங்கம்…
ஈரானில் மீண்டும் அமுலாகும் சட்டம் – போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை
ஹிஜாப் சட்டத்தை மீண்டும் கடுமையாக அமுல்படுத்துவதற்கு ஈரான் அடிப்படைவாத அரசு தீர்மானித்துள்ளது. மஹாசா அம்மினி என்ற இளம் பெண் ஹிஜாப் கட்டாயப்படுத்தப்படுவதற்கு எதிராகப் போராட்டம் நடத்திய போது…