யாழில் 800 முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் மீற்றர் பொருத்தாத 800 முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று  முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின்…

யாழ் கடற்பகுதியில் சிக்கிய நபர் – மேலும் பலர் தப்பி ஓட்டம்!

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் 125 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  காரைநகர் கடற்பகுதியில் நேற்றைய தினம்…

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – நீதிமன்று விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவ தவறால்  சிறுமியொருவரின்  இடது கை, மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட  விவகாரத்தில், சிறுமியின் கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர்…

சி.வி.கே.சிவஞானத்தின் கோரிக்கையை நிராகரித்த ஆளுநர்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக எந்த ஒரு மதுபானசாலையும் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் தீர்மானம் எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண…

இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதில் தயக்கம் காட்டும் இலங்கை கடற்படை!

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் செயற்பாட்டினை கடற்படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போதிலும் இந்திய மீனவர்களை கைது செய்யும் செயற்பாட்டில் கடற்படையினர் தயக்கம்…

யாழ்.பல்கலையில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற தியாக தீபம் நினைவேந்தல்!

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இறுதி நாள் நினைவேந்தல் இன்று செவ்வாய்கிழமை பல்கலைக்கழக பிரதான வளாகத்தில்  மாணவர்களால் உணர்வெழுச்சியுடன்…

தியாக தீபத்தின் உருவத்தை கையில் பச்சை குத்தியுள்ள இளைஞன்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் தனது கையில் , தியாக தீபத்தின் உருவ படத்தை கையில் பச்சை குத்தி இருந்தது பலரின்…

கொட்டும் மழைக்கு மத்தியிலும் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் இறுதி நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக…

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் யாழ்.பல்கலைக்கு விஜயம்!

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ப்ராங்கோஸிஸ் பக்றெற் தலைமையிலான குழு ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்…

யாழில் அதிகாலையில் இடம்பெற்ற கொடூரம்!

யாழ்ப்பாணம் தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது  அதிகாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதோடு வீட்டு உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த தாக்குதலில் ஐந்து…