யாழில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு…

புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண ஏகோன்ன பஞ்சாசத் (49) குண்டபஷ மஹாயாக,…

யாழில் தனியார் பேருந்து – வேன் மோதி விபத்து! மாணவர்கள் உட்பட பலர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் சாவகச்சேரி, கொடிகாமம் பகுதியில் வேன் ஒன்றுடன் மோதி தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும்…

யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். செந்தில்நாதன் செந்தமிழ்ச்செல்வி என்ற 60 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டில்…

தமிழ்த்தேசியம் பேசுவோரே போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தை!

வடக்கில் போதைப்பொருள் அதிகரித்துக் காணப்படுவதற்கு வெளிநாட்டவரோ அல்லது அயல் நாட்டவரோ காரணம் இல்லை எனவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது தேசியம் பேசும் கட்சிகளைச் சார்ந்தவர்களே எனவும் யாழ்.மாவட்ட…

ஆரம்பமாகவுள்ளது யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதி புனரமைப்பு!

யாழ்.மாவட்டத்தில் மக்கள் பாவனைக்கு ஏற்ற வகையில் இல்லாத பிரதான வீதிகளை புனரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதி  மக்கள் பாவனைக்கு…

யாழில் வடக்கு சர்வதேச வர்த்தக கண்காட்சி!

வளரும் வடக்கின் வணிக வாய்ப்புக்களை மேம்படுத்த வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்றம் மற்றும் CDC Events இணைந்து, வடக்கு மாகாணத்தில் கைத்தொழில் துறையை விருத்தி செய்யும் நோக்கில்…

நெற்செய்கையைத் தாக்கும் பன்றி நெல் தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு

யாழ்ப்பாணம் அளவெட்டியில் பன்றி நெல் என்னும் களையின் தாக்கம் தொடர்பில் தெளிவூட்டும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அளவெட்டி பினாக்கை பகுதியில், நெற்செய்கையில் தாக்கத்தை விளைவிக்கும் பன்றி நெல்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச யோகா தின நிகழ்வு!

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச யோகா தின நிகழ்வும் வாராந்த ஒன்று கூடலும் இடம்பெற்றுள்ளது. இன்று வியாழக்கிழமை காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதி லட்சுமி…

யாழின் புளிப்பு வழைப்பழத்தால் கிடைக்கவுள்ள அதிகளவான அமெரிக்க டொலர்கள்!

யாழ்.மாவட்டத்தில் பயிரிடப்படும் புளிப்பு வாழைப்பழங்களை வாரம் ஒருமுறை துபாய்க்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் யாழ்ப்பாண விவசாயிகள் ஒரு இலட்சம் டொலர் சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வடமாகாண அதிகாரிகளுடனான விவசாயத்…