யாழ்.ஊடக அமையத்தின் மக்களுக்காக நாம் செயற்றிட்டம் இன்று ஆரம்பம்!
யாழ்.ஊடக அமையத்தின் மக்களுக்காக நாம் செயற்றிட்டத்தின் கீழ் டெங்கு விழிப்புணர்வு செயற்றிட்டம் இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் தீவிரமடைந்துள்ளதை…
யாழில் தீவிபத்து! இரண்டு கடைகளுக்கு சேதம்!
யாழ்ப்பாண நகர்பகுதியின் பெரிய கடை வீதியில் உள்ள இரண்டு கடைகளில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீவிபத்தில் கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளன….
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கை!
பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் கீழ் நாடு முழுவதிலும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர் ஜெகத் நிஷாந்தவின்…
150 ஹக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கைக்கு 50 வீத மானியத்தினை பெற்று தர கோரிக்கை!
வடக்கில் அடுத்த பருவ காலத்தில் உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையை சுமார் 150 ஹக்ரேயரில் மேற்கொள்வதற்கு 50 வீத மானியத்தினை பெற்று தருமாறு அமைச்சர் விடம் கோரிக்கை…
சுனாமி ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
இலங்கையில் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு கொண்ட ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் முன்னெடுக்கப்பட்டது. உடுத்துறை சுனாமிப் பொது நினைவாலயத்தில்…
யாழ்ப்பாண மாநகர சபையின் அடாவடி! யாழ்ப்பாண வணிகர் கழகம் குற்றச்சாட்டு!
யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள மார்கழி இசை நிகழ்வில் ஒரு அங்கமாக வடக்கு மாகாணத்தில் உள்ள உற்பத்தியாளர்களின் கண்காட்சியும் இடம்பெறவுள்ள நிலையில்…
யாழில் நடைபெற உள்ள மாபெரும் வர்த்தகக் கண்காட்சி!
மாபெரும் மார்கழி இசை விழாவும், வடமாகாணத்தைச் சேர்ந்த சிறிய, நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும் விற்பனையும் மற்றும் வெளிநாட்டிற்கான சந்தைவாய்ப்பும் இம் மாதம் 27, 28, 29 ம்…
யாழ். போதனா வைத்தியசாலையில் பார்வையாளர்களுக்காக மேகொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மீண்டும் பார்வையாளர் அனுமதிப் பத்திரம் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர் அனுமதிப்பத்திர முறை நேற்று முதல் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் பார்வையாளர்கள் அதிகரிப்பு காரணமாக…
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு!
வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில்…
யாழில் சீனி தட்டுப்பாடு – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
யாழ்ப்பாண மாவட்டத்தில் சீனியை பதுக்கி தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுத்துவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை…