புலிப் பூச்சாண்டி காட்டி சிங்கள மக்களை ஏமாற்றும் செயற்பாட்டில் டிலான்!
இலங்கையில் அரசியல் செய்வதற்கான உரிமை முன்னாள் போராளிகளுக்கும் உண்டு எனவும், இலங்கை அரசாங்கம் முன்னாள் போராளிகளின் குரல்வளையை நசுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது எனவும் முன்னாள் போராளி…
விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வெளிப்படுத்தியுள்ள உண்மை!
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்பது உறுதி எனவும் அதற்கான ஆதாரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது. பாதுகாப்பினை அடிப்படையாகக்…
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல்!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் இன்று புதன்கிழமை காலை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தின் கரும்புலிகளின் நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைசுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டதோடு…
முல்லைத்தீவு மனித புதைகுழி விவகாரம் – பதிலளிக்க மறுக்கும் ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர்!
முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கை சர்வதேச மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என தமிழ்த் தரப்பின் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் இது தொடர்பில் நேரடியாகப் பதிலளிப்பதை…
பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது! யாழில் மைத்திரி பகிரங்கம்
பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது, அது மேல் மட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியும் அவர்களே அதை கட்டுப்படுத்தினர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீ…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தேசத்துரோக அமைப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் கிளை எனவும், நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்கள் எல்லாவற்றையும் எதிர்க்கும் தேசத்துரோக அமைப்பு எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…
முல்லைத்தீவு மனித எச்சங்கள் மீட்பு – பெண் போராளிகளின் தடையங்கள் என சந்தேகம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியு…
விடுதலைப்புலி ஆதரவாளருக்கு விற்கப்படவுள்ள டெலிகொம் – சபையில் பிரஸ்தாபித்த பொன்சேகா!
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு கடந்த காலங்களில் பணப்பரிமாற்றம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை விற்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது….
விடுதலைப்புலிகளை மீளஉருவாக்கும் முயற்சி – இலங்கையர்கள் உட்பட 13 பேர் தொடர்பில் நடவடிக்கை!
விடுதலைப்புலிகளை மீள உருவாக்குவதற்கு முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 10 இலங்கையர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது….