விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கொக்குத்தொடுவாய் வழக்கு!
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு மீண்டும் டிசம்பர் 12…
ராமேஸ்வரத்தில் தஞ்சம் புகுந்த இலங்கையர்கள்!
முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இன்று (05) அதிகாலை ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று (04) முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு சென்று மன்னாரில் இருந்து…
முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் உலாவரும் முதலைகள்!
முல்லைத்தீவில் உள்ள நந்திக்கடல் மஞ்சள் பாலத்தில் உள்ள நீர் நிலைகளில் ஏராளமாக முதலைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், பாலத்தில் உள்ள நீரில் மீன்பிடியில் ஈடுபடும் மக்கள்…
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத மதுபானஉற்பத்தி நிலையங்கள் சுற்றிவளைப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கி வந்த இரண்டு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள், புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டது. குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று அதிகாலை 3…
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா பொதிகள்!
முல்லைத்தீவு காவல்துறை பிரிவிற்குட்பட்ட புதுமாத்தளன் கடற்கரையில் இன்று காலை 6.30 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் பொதிகள் காணப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றை அடுத்து…
மனித புதைகுழிக்கு நீதிகோரி நாளை முடங்குகிறது வடக்கு, கிழக்கு!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை வெள்ளிக்கிழமை (28) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி குறித்த ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு, கிழக்கு வலிந்து…
குருந்தூர் மலையில் பொலிஸாரின் வெறிச் செயல் – தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார் கஜேந்திரன்!
குருந்தூர் மலை வன்முறையை தூண்டியவர்கள் என்பதற்காக பொலிசார் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று…
முல்லைத்தீவின் புதிய அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார் உமாமகேஸ்வரன்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் அருளானந்தம் உமாமகேஸ்வரன், தமது கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பற்ற இந்த நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின்…
முல்லைத்தீவு மனித எச்சங்கள் மீட்பு – பெண் போராளிகளின் தடையங்கள் என சந்தேகம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியு…
முல்லைத்தீவுக்கு வருகை தரவுள்ள ரணில் விக்ரமசிங்க!
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற வட மாகாணத்துக்கான விசேட தேவை உடையவர்களுக்கான வைத்தியசாலையை திறந்து வைக்க…