இந்திய பிரதமர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை!

மணிப்பூர் விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பதிலளிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் இன்று நம்பிக்கையில்லா பிரேரனையை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளன. கடந்த 20ஆம் திகதி ஆரம்பமாகிய…

ரணிலின் இந்திய விஜயம் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட இந்திய விஜயம், நாட்டுக்குள் இதுவரை இருந்து வரும் பிரச்சினைகளை விட, எதிர்காலத்தில் மிகப் பெரிய பிரச்சினைகள் உருவாக காரணமாக அமையும் என…

13ஆம் திருத்தம் தொடர்பில் மோடியின் கூற்றை வரவேற்ற சம்பந்தன்!

இலங்கை அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் மக்களுக்கு முழுமையான திருப்தியளிக்காவிட்டாலும் இந்திய பிரதமரின் கோரிக்கையை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

தமிழ் தரப்பினரிடம் ரணில் வெளிப்படுத்திய திட்டத்திற்கு மோடி வரவேற்பு!

நடைமுறைச் சாத்தியமான முறையில் மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தினை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றிருப்பதுடன் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக இருப்பதாகவும்…

இலங்கை – இந்திய நில இணைப்பு – ரணிலின் யோசனை!

இலங்கை – இந்திய நில இணைப்புத் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் யோசனை முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரணிலின் நில இணைப்பு யோசனை தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற…

இந்திய விஜயத்தை முடித்த ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கான தனது உத்தியோகபூர்வ இரண்டு நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி கடந்த 2022 இல் பதவியேற்ற…

இலங்கை – இந்தியாவிற்கிடையில் கைச்சாத்தான ஒப்பந்தங்கள்!

இந்தியா மற்றும் இலங்கை இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ரணில்…

தமிழர்களுக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்!

இலங்கை தமிழர்களுக்கான 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இலங்கையின்…

முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள மோடி – ரணில்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, நேற்று பிற்பகல் இந்தியாவை சென்றடைந்திருந்தார். இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய…

13 என்ற கயிற்றை இந்தியா அறுத்து எறியும் தருணம் இது!

இலங்கை, 13வது திருத்தம் மூலம் இந்தியாவை சிக்கவைக்கின்றது எனவும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கான இந்தியாவின் இராஜதந்திர முயற்சிகளை கட்டுப்படுத்துகின்றது எனவும் நாடு கடந்த தமிழீழ…