இந்தியாவிற்கு புறப்பட்டார் ரணில்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான…

இலங்கை – இந்திய ஒப்பந்தம் 36 வருடங்கள் கடந்தும் மழுப்பலாகவே – சம்பந்தன் அவசர கடிதம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். சம்பந்தன் எழுதிய கடிதம் நேற்று இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிடம்…

கூடுகிறது ரணில் தலைமையில் விசேட அமைச்சரவை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில்…

மோடிக்கு உயரிய விருதை வழங்கிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதை அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரன் இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கிக் கௌரவித்தார். இராணுவம் மற்றும் பொதுமக்களில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு…

பிரான்ஸ் பறந்தார் இந்தியப் பிரதமர் மோடி

டெல்லியில் இருந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பிரான்ஸ் நாட்டிற்குப் புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடி, பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரனை சந்தித்து…

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இந்தியா வலியுறுத்த வேண்டும்!

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் செயற்படுத்தப்படாமலுள்ள அனைத்து விடயங்களையும் செயற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடம் தமிழ்த்தேசிக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…

மோடிக்கு கடிதம் அனுப்பத் தயாரகும் தமிழ் தேசிய கூட்டணி!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில்…

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கடிதத்தில் கையெழுத்திட மறுத்த சம்பந்தன்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைப்பதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எழுத்தியுள்ள கடிதத்தில் கையெழுத்திட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன….

இலங்கையில் தமிழீழம் அமைவதே இந்தியாவின் பாதுகாப்பிற்கு சிறந்தது!

இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்காக தமிழீழம் அமைய வேண்டும் என நான்காவது சர்வதேச மாநாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் இந்திய எதிரி நாடுகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதாகவும் குறித்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

வாழ்வாதாரத்தை இழக்கும் வடக்கு மீனவர்கள் – ரணில் ஊடாக மோடிக்கு அழுத்தம் வழங்கக் கோரிக்கை!

இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்…