அமைச்சர் மாற்றம் தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போன்றது – பீரிஸ் சாடல்!
நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக அமைச்சரை மாற்றுவது மட்டும் தீர்வாக அமையாது என நாடாளுமன்ற உறுப்பினர் போராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே…
தயாசிறி ஜயசேகரவை நீக்கியமைக்கான காரணத்தை வெளிப்படுத்திய மஹிந்த அமரவீர
அருகில் இருந்து கொண்டு கழுத்தை அறுக்கும் செயற்பாட்டை தவிர்த்துக் கொள்வதற்காகவே தயாசிறி ஜயசேகர ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர…
பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் அரசியல் வாரிசு!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல் அணியொன்று நடவடிக்கை எடுத்து…
ராஜபக்ஷக்களை அடித்து விரட்டுங்கள் – கொந்தளிக்கும் மேர்வின் சில்வா!
ராஜபக்ஷக்கள் இனியும் அவசியமில்லை எனவும், அவர்களை விரட்டியடித்து புதிய வேலைத்திட்டங்களுக்கு போக வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்…
அரசாங்கத்தை தோற்கடிப்பதே எமது நோக்கம் – சரித்த ஹேரத் சூளுரை!
அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே சுதந்திர மக்கள் காங்கிரஸின் பிரதான நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற…
காவி உடை தரித்த ஒரு சிலரால் நாட்டின் சட்டம் ஒழுங்கிற்கு பாரிய அச்சுறுத்தல்!
பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி பௌத்த மத சின்னங்களை நிறுவுவது பயங்கரவாதம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். பௌத்தமயமாக்கல் நடவடிக்கை…
ரணில் விக்ரமசிங்கவால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும் என யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான…
விவேகமிழந்தவர்களே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் – பகிரங்க விமர்சனம்!
இந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்களுடைய வாக்குக்களை பெற்று நாடாளுமன்றம் சென்ற கூட்டமைப்பினர் இந்த நாடு பௌத்த நாடு என்றும் பௌத்தத்துக்கே முன்னுரிமை என்றும் அங்கீகாரம் வழங்கினர்…
ரணில் பஸில் இடையே இடம்பெறவுள்ள விசேட சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி…
இனவாதத்தை தூண்டும் வக்கிர வார்த்தை பேசும் மேர்வினை உடனடியாக கைது செய்யுங்கள்!
ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேர்வின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய…