புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப்பிரமாணம்!
புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (24) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதமர் பதவியை இராஜினாமா செய்த தினேஷ் குணவர்த்தன!
பிரதமர் தினேஸ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். செப்டெம்பர் 21ஆம்…
சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நிர்வாக பிரச்சினை – தினேஷ் குணவர்தன விடுத்துள்ள பணிப்புரை!
இலங்கை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நிர்வாக பிரச்சினைகளை தீர்க்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சமுர்த்தி உத்தியோகத்தர்களின்…
இறுதி செய்யப்படவுள்ளது பாகிஸ்தான் இடைக்கால பிரதமரின் பெயர்!
பாகிஸ்தானின் இடைக்கால பிரதமரின் பெயர் இன்று இறுதி செய்யப்படும் என தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் கூட்டணியில் உள்ள பங்காளி…
அஸ்வெசும தொடர்பில் பிரதமரின் உத்தரவு!
அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வங்கிக் கணக்குகளை இந்த வார இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கும், கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று…
இலங்கையில் காலநிலை தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை அமைக்க ஜேர்மன் நிறுவனம் தீர்மானம்!
ஜேர்மன் – லங்கா காலநிலை தொழில்நுட்ப நிறுவனம் விரைவில் இலங்கையில் காலநிலை தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது. ஜேர்மனின் சன் பாமின் குரூப் ஏ.ஜி. நிறுவனத்தின்…
நிவாரண உதவித் திட்டம் தொடரில் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!
நிவாரண உதவித் திட்டத்தில் உள்வாங்கப்படாத குடும்பங்கள் எதிர்வரும் 10ஆம் திகதி வரை தமது முறைப்பாடுகளை சமுர்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமோ அல்லது பிரதேச செயலகங்களிடமோ மேன்முறையீடுகளை கையளிக்க முடியும்…
தமிழகத்திலும் ஆட்சியைப் பலப்படுத்தும் புதிய முனைப்பில் பாஜக!
இந்தியாவின் பிரதமராக தமிழர் ஒருவர் வரவேண்டும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற…
மாகாண ஆளுநர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள உத்தரவு..!
டெங்கு நோய் பரவலை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன மாகாண ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக…