சிங்கள பௌத்த இனவாத சக்திகளுக்காக அச்சப்படும் ரணில்!
வடக்கு கிழக்கில் கடமையில் இருக்கும் சிங்கள பொலிஸார் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை நிறைவேற்றுவதோ, ஏற்றுக்கொள்வதோ இல்லை, மாறாக பௌத்த பிக்குகள் கூறுவதையே நிறைவேற்றுகின்றனர் என ஈழ மக்கள் புரட்சிகர…
பதவியைத்தக்க வைப்பதற்காக ஜெயவர்தனவின் வழியில் முயற்சிக்கும் மோசமான நபரே ரணில்!
ராஜபக்ஷக்களின் விருப்பத்தையும், ராஜபக்ஷக்களை காப்பாற்றவுமே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ரணில் என்பதும் ராஜபக்ஷக்கள்…
இனியும் சிங்களத் தலைவர்களை நம்புவதில் பயனில்லை – ரணிலுடனான சந்திப்பில் அதிருப்தி!
சிங்களத் தலைவர்களுடன் பல வருடங்களாக கலந்துரையாடிய போதிலும் இறுதியில் தமிழ் சமூகத்திற்கு எதுவும் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று…
200 வருட கால ஆயுட் தண்டனை வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொது மன்னிப்பில் தமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மத்திய வங்கி குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு, 200…
தமிழர்களுக்கு ஒருபோதும் அநீதி இழைக்க போவதில்லை; அவர்களின் பிரச்சினைகளை தீரக்கவே விரும்புகிறேன்! ரணில் பகிரங்கம்
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள்…
ஜப்பான் அரசிடமிருந்து 611 மில்லியன் நிதியுதவி!
ஜப்பானின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது நேர அட்டவணையின் கீழ் இரண்டாவது குழுவுக்காக 284 மில்லியன் ஜப்பான் ஜென்கள் அதாவது சுமார் 611…
தமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை!
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சண்முகரட்ணம் சண்முகராஜன் மற்றும் செல்லையா நவரட்ணம்…
ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட விசேட வர்த்தமானி!
மின்சாரம் விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், பொற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வர்த்தமானியில் அறிவித்துள்ளார்….
அடுத்த ஜனாதிபதி யார்? சூடுபிடிக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தல்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பல்வேறு கட்சிகளும் தமது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருகின்றன. இந்த நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ரணில்…
கூடுகிறது ரணில் தலைமையில் விசேட அமைச்சரவை!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில்…