கொழும்பு வந்தடைந்த இந்திய நீர்மூழ்கி கப்பல்!
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ என் ஸ் ஸகி’ நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்நிலையில் குறித்த நீர்மூழ்கி கப்பல் செயற்பாட்டு பணிகள்…
அரச நிறுவனங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
இலங்கையில்1,600 க்கும் மேற்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் உள்ளதாகவும், அவற்றின் சொத்துக்கள் சரியான முறையில் நிர்வகிக்கப்படவில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி…
இலங்கையில் 77 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
இலங்கையில் தற்போது, சுகாதாரத் துறையில் 77 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவசரகால கொள்வனவின் கீழ் 400 வகையான மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக…
நிர்மாணத் துறைக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பில் அரசு விசேட கவனம்!
இலங்கையின் நிர்மாணத்துறைக்கு புத்துயிரளித்து தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின்…
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகள் நீக்கம்!
இதுவரை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளை இடைநிறுத்துவதென ஜனாதிபதி அலுவலகம் தீர்மானம் எடுத்துள்ளது. இவர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களின் மின்சாரம், நீர் கட்டணங்கள் மற்றும் தொலைபேசி…
வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்!
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றக் குழு நிலை விவாதத்தின் போது வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும்…
கோதுமை மாவின் விலை உயர்வுக்கு பின்னால் உள்ள பின்னணி! சபையில் அநுர பகிரங்கம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு பணத்தினை வாரி இறைக்கவே, பிரீமா நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் கோதுமை மாவின் விலை அதிகரிக்க வேண்டியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுர குமார…
“அஸ்வெசும” திட்டதிற்கு அரச அதிகாரிகளின் பங்களிப்பு அவசியம்!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டவும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” சமூக நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின்…
10 பில்லியன் செலவில் நவீனமயமாக்கப்படவுள்ள அஞ்சல் திணைக்களம்!
அஞ்சல் திணைக்களம் எந்த வகையிலும் தனியார் மயப்படுத்தபட மாட்டாது என்றும் 10 பில்லியன் ரூபா அஞ்சல் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த…
விவசாயிகளுக்கு வெளியானது மகிழ்ச்சியான அறிவிப்பு!
இலங்கையில், எதிர்வரும் சிறுபோகம் மற்றும் பெரும்போக பருவகாலங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கிலோ 95 ரூபாய் மற்றும் 110 ரூபாய்க்கு இடையில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது….