இன்றும் நான் அதிகாரத்திற்காக அன்றி நாட்டைக் கட்டியெழுப்பவே முயல்கிறேன்! ஜனாதிபதி தெரிவிப்பு!
அரசங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களைப் பெற்றுகொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அந்த…
பாடசாலை , பல்கலைக்கழக முறைமைகளில் மாற்றம்! மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!
நீண்டகால மாற்றமாக, எதிர்காலத்தில் பாடசாலை முறைமையும் பல்கலைக்கழக முறைமையும் மாற்றப்படத் தயாராக உள்ளன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய…
பாடசாலையில் தவறிவிழுந்த மாணவி உயிரிழந்தார்!
பாடசாலையில் தவறி வீழ்ந்து மாணவி ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கலவானை – மீபாகம பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8இல் கல்வி கற்று…
குருநாகல் வாகன விபத்தில் மூவர் பலி!
குருநாகல் பொத்துஹெர, பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மரக்கறி பாரவூர்தியுடன் எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி…
மின் இணைப்பை மீளப் பெறுதல் கட்டணம் 800 ரூபாவாகக் குறைப்பு!
மின் இணைப்பை மீளப் பெறுவதற்கான கட்டணத்தை 3000 ரூபாவில் இருந்து 800 ரூபாவாகக் குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்…
பொலிஸார்மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது!
யாழ். தென்மராட்சியில் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்ற மணல் கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று…
1 மில்லியன் ரூபா மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவை வைத்திருந்த இளைஞர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வடக்கு கடற்படை கட்டளையில் உள்ள கடற்படை வரிசைப்படுத்தல்…
தொடரூந்தில் பயணித்த வெளிநாட்டவர்களுக்கு நேர்ந்த கதி!
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற தொடருந்தில் பயணித்த இரு வெளிநாட்டவர்கள் மீது தொடருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவமானது நேற்றைய தினம் நாவலப்பிட்டி…
இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டம்!
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய…
இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விசேட நிகழ்வு!
இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சி யாழ்.முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. நாளைய தினம் ஆரம்பமாகும் கண்காட்சி…