ஓநாயாக மாறி சம்பந்தன் இழைத்த வரலாற்றுத் துரோகம் அவருக்கே திரும்பியுள்ளது!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார். தனியார்…
விவேகமிழந்தவர்களே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் – பகிரங்க விமர்சனம்!
இந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்களுடைய வாக்குக்களை பெற்று நாடாளுமன்றம் சென்ற கூட்டமைப்பினர் இந்த நாடு பௌத்த நாடு என்றும் பௌத்தத்துக்கே முன்னுரிமை என்றும் அங்கீகாரம் வழங்கினர்…
குறுக்கு வழியில் தீர்வைத் தட்டிப்பறிக்க முயலும் கூட்டமைப்பு!
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் தாங்கள் விரும்பும் தீர்வை ஜனாதிபதியிடம் குறுக்குவழியில் தட்டிப் பறிப்பதற்கு முயல்கின்றனர் என போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன…
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இந்தியா வலியுறுத்த வேண்டும்!
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் செயற்படுத்தப்படாமலுள்ள அனைத்து விடயங்களையும் செயற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடம் தமிழ்த்தேசிக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…
மோடிக்கு கடிதம் அனுப்பத் தயாரகும் தமிழ் தேசிய கூட்டணி!
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில்…
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கடிதத்தில் கையெழுத்திட மறுத்த சம்பந்தன்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைப்பதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எழுத்தியுள்ள கடிதத்தில் கையெழுத்திட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன….
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற பெயர் யாருக்கு சொந்தம்? தேர்தல் ஆணைக்குழுவின் முடிவு!
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற பெயர் தமக்கே சொந்தம் என ஜனாநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தெரிவித்து வரும் நிலையில் அதற்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு மறுத்துள்ளது. தமிழ்த்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தேசத்துரோக அமைப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் கிளை எனவும், நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்கள் எல்லாவற்றையும் எதிர்க்கும் தேசத்துரோக அமைப்பு எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…
கூட்டைப்பின் பொய்யை அம்பலப்படுத்துவதற்காக குருந்தூர் மலைக்கு செல்லும் எம்.பி!
முல்லைத்தீவு – குருந்தூர் மலைப் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள, குருந்தி விகாரையைப் பார்வையிடுவதற்காக அவர்…
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி வடிவம் கூட்டமைப்புடன் பகிரப்படும்
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி வடிவம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இராஜதந்திர சமூகத்துடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் அதன் விடயங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்…