திடீர் பதவி விலகலை அறிவித்துள்ள கனேடிய அதிகாரி!
தேர்தல் குறுக்கீடுகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட கனேடிய அதிகாரி, தன் மீது எழுந்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை மேற்கோள் காட்டி தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்….
துணிசியா படகு விபத்து -5 பேர் பலி
வட ஆபிரிக்க நாடான துணிசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகு மத்தியதரை கடலில் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளனர். படகு கடலில் பயணித்துக்…
ஆப்கானிஸ்தான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு- 11 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் – பதாக்ஷான் மாகாணத்தின் பைஸாபாத் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினால், நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துடன் 30 பேர் காயமடைந்துள்ளனர். இந்த…
கைக்குழந்தையோடு நாடாளுமன்றம் சென்ற பெண் உறுப்பினர்- இத்தாலியில் சம்பவம்
பெண் உறுப்பினர்கள் தமது கைக்குழந்தைகளை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு கடந்த நவம்பர் மாதம் இத்தாலிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில், நாடாளுமன்றத்திற்கு கில்டா ஸ்போர்டெல்லோ என்னும் நாடாளுமன்ற…
பிணையில் விடுதலையானார் இம்ரான் கான்
கொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9ம்…
பிரான்ஸில் கத்திக்குத்துத் தாக்குதல்- குழந்தைகளுக்குக் காயம்
பிரான்சில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த கத்திக்குத்துச் சம்பவம் இன்று, உள்ளூர் நேரப்படி 9.45 மணியளவில் …
கின்னஸ் தயாரிப்பாளரான டியாஜியோ தனது 63வது வயதில் காலமானார்
உலகின் மிகப்பெரிய பிரித்தானிய நிறுவனமான டியாஜியோவின் தலைமை நிர்வாகி, சர் இவான் மெனெஸஸ் தனது 63 ஆவது வயதில் காலமானார். இவர், கின்னஸ் மற்றும் ஜானி வாக்கர்…
அமெரிக்காவின் கிளாயுவா எரிமலை வெடிப்பு
அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிளாயுவா எரிமலை வெடித்து சிதறியதில் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனையடுத்து, அருகில் இருக்கும் கிராம மக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள்…
உலகின் அதிகமாக மாசுக்குள்ளாகிய நகரம் நியூயார்க்- ஆய்வில் தகவல்
உலகிலேயே அதிகமாக சூழல் மாசுக்குள்ளாகிய நகரம், நியூயார்க் என ஆய்வுகள் முடிவுகள் தெரிவிக்கின்றன. கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயின் விளைவாகப் பரவும் புகையினால் நியூயார்க் நகரம் மாசுக்குள்ளாவதாகத்…
ரிஷி சுனக் அமெரிக்காவுக்கு பயணம்
பிரித்தானியப் பிரதமராக பதவியேற்ற பின்னர் ரிஷி சுனக், முதன்முறையாக அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தைச் சென்றடைந்த ரிஷி சுனக்கை, அமெரிக்க அதிகாரிகளும்…