பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள பாகிஸ்தான் புதிய முயற்சி
பாகிஸ்தான் அரசு, அமெரிக்காவில் உள்ள தமது நாட்டுக்குச் சொந்தமான ரூஸ்வெல்ட் விடுதியை நியூயோர்க் நகர நிர்வாகத்திற்கு 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது. தமது நாட்டின் பொருளாதார நெருக்கடியைச்…
உக்ரைனின் முக்கிய அணைக்கட்டு ரஷ்யப் படைகளால் தகர்ப்பு
உக்ரைனின் முக்கியமான நதியான டினிப்ரோ ஆற்றில் கட்டப்பட்டுள்ள நோவா ககோவ்கா என்னும் அணைக்கட்டு, ரஷ்ய படைகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதனால், அணைக்கட்டிலிருந்து தண்ணீர் வேகமாக வெளியேறி…
ஹைதி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – நால்வர் பலி
கரீபியன் நாடான ஹைதியில், கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கிடையில், திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்…
நியூசிலாந்தின் முன்னாள் பிரதமருக்கு உயரிய விருது
நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு நியூசிலாந்தின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான டேன் கிராண்ட் கம்பானியன் விருது வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மற்றும்…
நஞ்சு கலந்த மதுபானத்தை அருந்திய 16 ரஷ்யர்கள் உயிரிழப்பு
ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள உல்யாநொவ்ஸ்க் என்னும் நகரில் உள்ள மதுபானசாலையில் நஞ்சு கலந்த மதுபானத்தை அருந்திய 16 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த மதுபானசாலையில்…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப்பிற்கு போட்டியாக களமிறங்கும் வேட்பாளர்!
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், டிரம்பிற்கு எதிராக முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அடுத்த ஆண்டு…
கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்பில் சவுதி அரேபிய அரசின் தீர்மானம்
சவுதி அரேபிய அரசு, நாளொன்றுக்கு 10 இலட்சம் கொள்கலன்கள் என்ற அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்நாட்டு எரிசக்தி அமைச்சரான இளவரசர் அப்துல்…
கனடாவில் பரவலாக பரவி வரும் காட்டுத் தீ..!
கனடா நாட்டின்13 மாகாணங்களில் காட்டுத்தீ பரவலாகப் பரவி வருகின்றது. இதனால்,இதுவரையில் 67 இலட்சம் ஏக்கர் காடுகள் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 29 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு…
ஹொங்கொங்கில் கத்திக் குத்திற்கு இலக்காகி இரு பெண்கள் பலி
ஹொங்கொங்கில் உள்ள அங்காடி ஒன்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,…
சுவிஸின் மகியோர் ஏரியில் படகு விபத்து: நால்வர் பலி
சுவிஸ் ஆல்ப்ஸின் தெற்கே உள்ள மகியோர் ஏரியில் பயணித்துக்கொண்டிருந்த படகு, திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பயணித்த நால்வர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் எனவும்…