பாகிஸ்தானில் அதிகரித்த பணவீக்கம்
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்ததன் காரணமாக, பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பணவீக்கமானது, இலங்கையை விட அதிமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, பாகிஸ்தான்…
சீனாவைத் தாக்கிய பாரிய சூறாவளி
சீனாவின் லியோங் மாகாணத்தில் அதிவேக சூறாவளி தாக்கியதை அடுத்து, பயிர்செய்கைகளும், குடியிருப்புக் கட்டிடங்களும் அதிகளவு சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. சூறாவளி தாக்கத்தையடுத்து தீயணைப்பு வீரர்களும், மின்சாரசபையினரும், வீட்டுவசதி மற்றும்…
விமானப்படை பட்டமளிப்பு விழாவில் தடுமாறி விழுந்த ஜோ பைடன்
அமெரிக்காவின் விமானப்படை அக்கடமியில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தவறுதலாகக் கீழே விழுந்துள்ளார். இதனை அடுத்து அங்கு…
மெக்சிகோவில் காணாமல் போனோரின் மனித எச்சங்கள் மீட்பு
மெக்சிக்கோவின் குவாடலஜாராவின் மேற்கு நகருக்கு வெளியே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் மனித எச்சங்கள் அடங்கிய 45 பொதிகளை மெக்சிகோ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வாரம் காணாமல் போனதாகக்…
ஜப்பானில் துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்துத் தாக்குதல்கள்! – நால்வர் உயிரிழப்பு
ஒரு பெண் கத்தியால் தாக்கிக் கொலைசெய்யப்பட்டார் எனக் கிடைப்பெற்ற புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளை, வேட்டையாடும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சந்தேகநபர் ஒருவர்…
கயானா தீ விபத்துக்கான காரணம் வெளியானது
கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு கயானா பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது. குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் கைத்தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டதைத்…
தாய்லாந்தில் இராணுவ ஆட்சிக்கு முடிவு!
தாய்லாந்து முழுவதும் மன்னர் ஆட்சி மற்றும் இராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பின்னர் இராணுவ ஆட்சிக்கு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த…
அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலைக்குத் தள்ளப்படும் – ஜோ பைடன் எச்சரிக்கை
நாட்டின் கடன் வாங்கும் அதிகாரத்தை 31.4 டிரில்லியன் டொலர்கள் வரை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கக் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், அதற்குப் பதிலளித்த…
நியூசிலாந்தின் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு
நியூசிலாந்தின் வெலிங்டன் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள 4 மாடி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஹோட்டலின் மேற்கூரையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஹோட்டலின் கட்டடம்…
ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் காட்டுத் தீ- 21 பேர் உயிரிழப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்குண்டு ஏறக்குறைய 21 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள கூர்கானில் திடீரெனப்…