தென்னாப்பிரிக்காவில் எரிவாயு வெடிப்பு – இருவர் பலி

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் எரிவாயு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்துச் சம்பவமானது நேற்றிரவு பதிவாகியுள்ளது. குறித்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 48 பேர் தீக்காயங்களுடன்…

பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள புடின்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில்  ரஷ்ய அதிபர் புடின் காணொளி வாயிலாக உரை நிகழ்த்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்யாவை…

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்து – 6 பேர் பலி

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயரிழந்தவர்களில் 5 அரசியல்வாதிகளும் ஒரு விமானியும் அடங்குவர். முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிப்பின்…

கலைக்கப்படுகிறது பாகிஸ்தான் நாடாளுமன்றம் – தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பம்

பாகிஸ்தான் நாடாளுமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி கலைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம்…

பென்சில்வேனியாவில் திடீரென கொட்டித் தீர்த்த மழை – ஐவர் பலி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் திடீரெனப் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பென்சில்வேனியாவில் உள்ள புறநகர் பகுதிகளில்,…

ரஷ்ய போர் விமானம் விபத்து

ரஷ்யாவில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போர் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தெற்குப் பகுதியில் உள்ள கிராஸ்டோனர் என்ற இடத்தில் Su-25 என்ற தரைவழி தாக்குதல் விமானம்…

அலாஸ்கா தீபகற்பத்தில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்பத்தில் 7.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை அலாஸ்காவின் சாண்ட் பாயிண்ட் என்ற பகுதியில் ஏற்பட்ட…

உலகின் பெரும்பாலான பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை

எல் நினோ தாக்கத்தால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்து உயர்வடைந்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாத்திலேயே அதிகளவு வெப்பம் பதிவாகியுள்ளதாக நாசா…

ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ

ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயினால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டுத் தீ பரவிய பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஸ்பெயினின் லா…

ஜப்பானில் புதிய பழம் அறிமுகம்

உலக மக்கள் இதுவரை ருசி பார்க்காத புதிய வகைப் பழத்தை ஜப்பானிய விவசாயிகள் குழு வெளியிட்டுள்ளனர். முதன்முறையாக சந்தையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பழம் எலுமிச்சை தர்பூசணி என்னும்…