நாசா வெளியிட்ட புதிய புகைப்படம்
விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜேம்ஸ் வெப் என்ற பிரமாண்ட தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியுள்ளது….
கொசோவோ நாட்டு நாடாளுமன்றதில் பரபரப்பு – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே மோதல்
கொசோவோ நாட்டின் நாடாளுமன்றதில் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கிடையே மோதல் நிலை வெடித்ததையடுத்து, ஒருவரை ஒருவர் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது….
மோடிக்கு உயரிய விருதை வழங்கிய பிரான்ஸ் ஜனாதிபதி
பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதை அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரன் இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கிக் கௌரவித்தார். இராணுவம் மற்றும் பொதுமக்களில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு…
பிரான்ஸ் பறந்தார் இந்தியப் பிரதமர் மோடி
டெல்லியில் இருந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பிரான்ஸ் நாட்டிற்குப் புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடி, பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரனை சந்தித்து…
உலகளவில் 122 மில்லியன் மக்கள் பட்டினிக்கு தள்ளப்பட்டுள்ளனர் – ஐ.நா ஆய்வு
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 122 மில்லியன் மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வுவொன்று தெரிவிக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்து…
பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்
பொருளாதார நெருக்கடியான சூழலில் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானில் மோசமடைந்துவரும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக இந்தத் தொகை…
கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்து
ஆபிரிக்காவின் தலைநகர் மொகாதிஷூவில் உள்ள ஏடன் அடே விமான நிலையத்தில் ஹல்லா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தின் …
நைஜீரியாவில் பேருந்து விபத்து – 20 பேர் பலி
நைஜீரியாவின் தென்மேற்கு மாகாணத்தின் லாகோஸ் – படக்ரி தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து மோவோ நகர் அருகே சென்றபோது முன்னால் சென்ற…
நேட்டோ உச்சி மாநாடு இன்று ஆரம்பம்
லித்துவேனியா தலைநகரான வில்னிசில் இரண்டு நாள் நேட்டோ உச்சி மாநாடு இன்று ஆரம்பமாகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர்…
உக்ரைனை நேட்டோ கூட்டமைப்பில் இணைக்க முடியாது – ஜோ பைடன்
லித்துவேனியாவில் நடைபெற உள்ள நேட்டோ மாநாட்டில் உக்ரைனை இணைப்பது குறித்து நல்ல முடிவு எட்டப்படும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடந்த வாரம் நம்பிக்கை தெரிவித்திருந்தார். நேட்டோ…