
யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் சுமார் 50 வருட காலங்களுக்கு பின்னர் இன்றைய தினம் இடம்பெறுகின்றது.
கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.