
மே தினத்தை முன்னிட்டு மூதூர் -மல்லிகைத்தீவு கிராம மக்கள், தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் மல்லிகைத்தீவில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து தொழிலாளர் தினத்தை கொண்டாடினர்.
இந்நிகழ்வில் பிரதேச தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.