2022 கல்விபொது சாதாரணதர பரீட்சையின் முடிவுகள் வெளியானது!
2022(2023) கல்விபொது சாதாரணதர பரீட்சையின் முடிவுகள் நேற்று இரவு வெளியாகியுள்ளது. பரீட்சை பெறுபேறுகளை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk / www.results.exams.gov.lk எனும் இணையதளத்தில் பார்வையிட முடியும்…
போக்குவரத்தினை சீராக்க உதவுமாறு கோரி இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை!
நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை வழங்குவதற்கு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய தூதுவர் நேற்றையதினம் நெடுந்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்டு…
வடக்கில் தட்டுப்பாடற்ற சீனி விநியோகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
வடக்கு மாகாணத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீனி விநியோகத்தினை சீர்செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கில் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மேற்கொள்வதற்கு…
வவுனியாவில் கண்டெடுக்கப்பட்ட தம்பதியரின் சடலங்கள்!
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள கடையொன்றில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வயோதிப தம்பதியரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கடையின் பின்புறம் அவர்களுக்கு சொந்தமான அறையொன்றில்…
தாமதமான ஓட்டுநர் உரிமங்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் வழங்கப்படும்!
அச்சு இயந்திரங்கள் இல்லாத காரணத்தினால் அச்சிட முடியாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் எதிர்வரும் 6 மாதங்களுக்குள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த…
சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது!
சவூதி அரேபிய ஏர்லைன்ஸ் என அழைக்கப்படும் நாட்டின் தேசிய விமான நிறுவனமான சவூதியா மிக விரைவில் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சவூதி அரேபிய இராச்சியத்தின்…
ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனுமீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது!
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனு எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய நடவடிக்கைகளின்…
வைத்தியசாலையில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது!
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், யாழ்ப்பாண…
பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு தொடர முடியுமா?
பாராளுமன்றத்தில் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் எதிராக வழக்குத் தொடர முடியாது என இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா…
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக டுபாய் சென்றுள்ள ஜனாதிபதி!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெறவுள்ள COP28 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு…