பாகிஸ்தானில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் ஏற்பட்ட குண்டு வெடிப்புவிபத்தில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலூசிஸ்தானின் தென்மேற்கு மாகாணத்தில் உள்ள…
நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ளஅபாய எச்சரிக்கை!
நில்வலா ஆறு, குடா கங்கை மற்றும் ஜின் கங்கையின் தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ‘ஆம்பர்’ வெள்ள அபாய எச்சரிக்கையை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு சனிக்கிழமை காலை 8.30…
உலக சிறுவர்தினத்தை முன்னிட்டு மிருகக்காட்சிசாலையில் இலவச அனுமதி!
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, அக்டோபர் 1ஆம் திகதி அன்று, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், தெஹிவளையில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவினை இலவசமாகப் பார்வையிடலாம் என தேசிய…
சுமார் 1.2 மில்லியன் பெறுமதியான ஐஸ் ஐஸ்போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
சுமார் 1.2 மில்லியன் பெறுமதியான 60 கிராம் ஐஸ்போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,…
சட்டவிரோதமாக தங்கம் கடத்திய பெண் கைது!
இந்தியாவில் இருந்து 1.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வந்த இலங்கை வர்த்தகப் பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில்…
மீட்டியாகொட பகுதியில் பரபரப்பு!
அம்பலாங்கொட, மீட்டியாகொட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அம்பலாங்கொடை – மீட்டியாகொட வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் மீது…
புகையிரதத்துடன் லொறி ஒன்று மோதியதில் ஒருவர் பலி!
மீட்டியாகொட, கஹாவ, கொடகம புகையிரத கடவையில் இன்று காலை சிறிய ரக லொறியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்தில்…
SLC க்கு கிடைத்த நிதி குறித்து ஆராயப்பட வேண்டும் – விளையாட்டுத்துறை அமைச்சர்!
திறமையான வீரர்களை உருவாக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்கப்பெறும் நிதி பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆராய வேண்டியதன் அவசியத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார். இதேவேளை உலகில்…
பருவகாலம் அல்லாத நேரத்தில் ஸ்ரீ பாதத்தில் ஏறுவதற்கு விசேட வழிகள் திறக்கப்பட்டுள்ளன!
பருவகாலத்தில் ஸ்ரீ பாதத்தில் ஏறும் பக்தர்களுக்காக இரத்தினபுரி மற்றும் நல்லதண்ணி பாதைகள் திறக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இரத்தினபுரி வழித்தடத்திற்கான பவனல்ல பொலிஸ் சோதனைச்…
ஒரு கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது !
தெஹிவளை பன்னலோக மாவத்தையில் வைத்து 1 கிலோ 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய…
