சனத் நிஷாந்தவிற்கு எதிரான மனு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு…
4,700 பாடசாலை அதிபர்களை நியமிக்க நடவடிக்கை!
அதிபர் சேவையின் தரம் III பதவிகளுக்கான நியமனங்களை சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் செய்துகொண்ட உடன்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சுக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது….
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம பிணையில் விடுதலை!
சட்டவிரோதமான முறையில் சொகுசு கார் ஒன்றிற்கான பாகங்களை பொருத்தியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு காலி பிரதான நீதவான் பிணை வழங்கியுள்ளார்….
120 மில்லியன் மதிப்பிலான தங்கபிஸ்கட்டுகள் பறிமுதல்!
சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகள் மற்றும் நகைகளை நாட்டிற்கு கொண்டு செல்ல முயன்ற ஐந்து பயணிகளை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து…
பயணசீட்டு பரிசோதனையை அதிகரிக்க இலங்கை ரயில்வே நடவடிக்கை!
பயணச்சீட்டு வாங்காமல் ரயிலில் பயணிக்கும் பயணிகளை கண்டறியும் வகையில் சோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத…
சரத்வீரசேகர தொடர்பில் அமெரிக்க தூதரகம் அதிரடி நடவடிக்கை!
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசா வழங்குவதற்கு அமெரிக்க தூதரகம் தாமதிப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம்…
போலந்துயுவதி இலங்கையில் மரணம்!
தங்காலைக் கடலில் தனது நண்பனுடன் கடலில் குளிக்கச் சென்ற போலந்து நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர் நேற்று மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த இரு போலந்து பிரஜைகளும்…
20 இன்ஜின்களை இலங்கைக்கு வழங்க உள்ள இந்தியா!
ஏறக்குறைய 20 ரயில் என்ஜின்களை இந்தியா இலங்கைக்கு வழங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்,…
பெண்உள்ளிட்ட குழுவினரால் கடத்தப்பட்ட பஸ் சாரதி கம்பளை பொலிஸாரிடம் தஞ்சம்!
கம்பளையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் டிப்போவில் கடமையாற்றும் பஸ் சாரதி, நேற்று காலை சிலரால் தாக்கப்பட்டு கடத்தப்பட்ட நிலையில், கடத்தப்பட்டவர்களிடம் இருந்து தப்பி நேற்று…
