பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்றார் நிகரகுவாவின் ஷென்னிஸ் பலாசியஸ்
நிகரகுவா நாட்டைச் சேர்ந்த ஷென்னிஸ் பலாசியஸ் என்ற பெண் 2023 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். எல் சால்வடோர் நாட்டின் தலைநகர் சான் சால்வடாரில்…
தேர்தலில் போட்டியிட தடை விதிப்பு – இஸ்லாமிய கட்சியின் மனு தள்ளுபடி
பங்களாதேஷின் மிகப் பெரிய இஸ்லாமியன் கட்சிக்கு தோ்தல் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து, அது தொடா்பான மனுவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தள்ளுபடி செய்தது. பங்களாதேஷின்…
வீட்டு ஊழல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் விடுவிப்பு
வீட்டு வசதித் திட்ட ஊழல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், தற்காலிக அரசின் இரு அமைச்சா்கள் உள்ளிட்டோரை லாகூரில் உள்ள விசாரணை நீதிமன்றம்…
இந்தியாவுடனான 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மறு பரிசீலனை
இந்தியாவுடனான நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களை மாலைதீவின் புதிய அரசு மறு ஆய்வு செய்யும் என அந்நாட்டு அரச உயரதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார். மாலைதீவின் புதிய அதிபராக முகமட் மூயிஸ்…
வங்கியில் வைப்பிலிடச் சென்ற பணத்தில் இரண்டரை லட்சம் ரூபாய் களவாடப்பட்டது!
பொலிஸார் எனக் கூறியோரின் கைவரிசை கொழும்பு எல்விட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள மதுபானச் சாலையொன்றில் இருந்து பத்து லட்சம் ரூபாவை வங்கியில் வைப்பிலிடுவதற்காக எடுத்துச் சென்றபோது, பொலிஸார் போல்…
நினைவேந்தலுக்குத் தடை நீதிமன்றால் நிராகரிப்பு
தெல்லிப்பளை மற்றும் அச்சுவேலிப் பொலிஸாரால் மாவீரர் நாள் நினைவேந்தலுக்குத் தடை கோரிய விண்ணப்பம் மல்லாகம் நீதிமன்றால் நேற்று நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி…
கழுத்தில் தங்க நகை அணியாத பெண்ணை தாக்கிவிட்டு தப்பியோடிய கொள்ளைக் கும்பல்
வீதியில் நடந்து சென்ற பெண் சங்கிலி அணியாததால் அவரைத் தாக்கி விட்டு வீதியில் தள்ளி விட்டு முகமூடிக் கொள்ளைக் கும்பல் ஒன்று தப்பிச் சென்றுள்ளது. யாழ்ப்பாணம் –…
3 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா யாழில் சிக்கியது
யாழ்ப்பாணத்தில் சுமார் 3 கோடி ரூபா மதிப்புள்ள கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. காங்கேசன்துறை கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் காரைநகர், சாம்பலோடை சிவகாமி அம்மன் ஆலய…
முன்னாள் பிரதமர் கமரூனுக்கு அமைச்சுப் பதவி
பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2010 முதல் 2016 வரை பிரித்தானியப் பிரதமராகப் பதவி வகித்தவர் கமரூன். கமரூனின் நியமனம்…
இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு கண்டனம் – ஐ.நா.வின் 6 இல் 5 தீர்மானங்களுக்கு இந்தியா ஆதரவு!
ஆக்கிரமிப்பு பாலஸ்தீனப் பிராந்தியத்தில் இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பது உட்பட ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட 6 தீா்மானங்களில் 5 தீா்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா…
