யாழில் யானைகளுடன் நடந்த பிரமாண்ட ஊர்வலம்!

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர்கள் சபை நடாத்தும் மார்கழி பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மார்கழி பெருவிழாவை ஒட்டி வைத்தீஸ்வரன்…

இணையவழி ஊடாக பண மோசடிச் சம்பவங்கள் அதிகரிப்பு!

பண்டிகைக் காலங்களில் இணையம் ஊடாக பண மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சில பரிசுகளை வென்றதாக கூறி வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து பண மோசடி செய்யப்படுவதாக முறைப்பாடுகள்…

வட மாகாண ஆசிரியர் பிரச்சினைக்கு அடுத்த ஆண்டில் தீர்வு- நா.வேதநாயகன்!

வடக்கு மாகாண ஆசிரியர் பிரச்சினைக்கு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தீர்வு காண எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும்,…

வரவு – செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் பெயர் பட்டியல் பொலிஸாரிடம் வழங்கப்படும்- தேர்தல் ஆணைக்குழு!

வரவு – செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதாவது,…

ரயில் பயண அட்டையில் புதிய மாற்றம்!

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர், தற்போது பயன்படுத்தப்படும் ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய ரயில் பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக…

தம்பதியினர் மீது துப்பாக்கி சூடு- கணவன் உயிரிழப்பு!

இனந்தெரியாத நபர்களால் தம்பதியினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, வெல்லவ – மரலுவாவ பிரதேசத்தில் வீடொன்றில்…

வீதி விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்- வைத்தியர் இந்திக்க ஜாகொட

வீதி விபத்துக்களை தவிர்க்குமாறு வைத்தியர் இந்திக்க ஜாகொட கோரிக்கை விடுத்துள்ளார். அதிக வேகம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமை போன்ற காரணங்களால் வீதி விபத்துகள் அதிகரித்து வருகின்றன….

வசந்தா ஹந்தபாங்கொட காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் வசந்தா ஹந்தபாங்கொட காலமானார். சமீபத்தில், இங்கிலாந்தில் உள்ள தனது மகளைப் பார்க்கச் சென்றிருந்த அவர், திடீர் உடல்நலக்குறைவு…

நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் விசேட அனுமதி!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக 45,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் மிகவும் அத்தியாவசியமான இடங்களுக்கு இராணுவ…

இலங்கை ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!

நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நத்தார் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார்….