கிழக்கு மாகாணத்தில் கொரோனா எண்ணிக்கை 300ஐக் கடந்தது
கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 303ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். இதன்படி, நேற்று மாத்திரம் அட்டாளைச்சேனையில் 13…
கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டும்- சரத்வீரசேகர
விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்கடித்த அடுத்த கணமே தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென அமைச்சர் சரத்வீரசேகர தெரித்துள்ளார். நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து…
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்தது
திவுலபிட்டிய– பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 628 கொரோனா தொற்றாளர்களில்…
கமலா ஹாரிஷின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக யாழ்ப்பாணத்து பெண்
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ரோஹினி கொசோக்லு, அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். கமலா ஹரிஸ் தனது தலைமைப் பணியாளர், உள்நாட்டு…
வவுனியா கல்மடுவில் ஒருவருக்கு கொரோனா
வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரம் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரத்தை சேர்ந்த 22 வயதான குறித்த இளைஞன் கொழும்பில்…
மேலும் 476 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 476 இலங்கையர்கள் இன்று காலை(04) நாடு திரும்பினர். அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 130 பேரும்,…
அப்பாவிகளைக் கொன்றமையே யுத்தக் குற்றம்- கஜேந்திரகுமார்
பிரபாகரன் தப்பித்து விடுவார் என்ற காரணத்திற்காக தமிழ் மக்களை வெளியேற்ற இடமளிக்க முடியாது என மஹிந்த ராஜபக்ஷ கூறியமையும், ஒரு நபரைக் கொலைசெய்ய வேண்டும் என்பதறாக இலட்சக்…
யாழ்ப்பாணத்தில் 45ஆயிரம் பேர் பாதிப்பு
புரெவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் நேற்று இரவு 10 மணி வரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 45ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ்….
பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு நிறைவேற்றம்
பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு 132 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செலவுக்கட்டளை 207 இற்கு எதிராக எதிர்க்கட்சி தமிழ் தரப்பினர் வாக்கெடுப்புக் கோரிய நிலையில் அதற்கு…
கிளிநொச்சி மாவட்டத்தில் நீர் வெட்டு
கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நாளை முதல் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக கிளிநொச்சி குளத்தின் நீர் கலங்கலாக…
