ஊடகவியலாளர் நிலக்சனின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு…

இந்திய உயர்ஸ்தானிகர் தமிழ்த்தேசிய கட்சிகள் சந்திப்பு – விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!

தமிழ்த் தேசியக் கட்சிகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை…

உள்ளூர் கோழி இறைச்சி விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் இணக்கம்

ஒரு கிலோ இறைச்சிக்கோழியின் விலையை குறைப்பதற்கு உள்ளூர் கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, கிலோகிராம் ஒன்றின் விலையை 100 ரூபாவினால் குறைப்பதற்கு…

பேச்சு மூச்சின்றி கிடந்த சிறுமி கொலை வழக்கில் சிக்கிய பெண்

லண்டனில் 11 வயது சிறுமி மரணமடைந்த நிலையில், தற்போது பெண் ஒருவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லண்டனில் கடந்த 2021ல் நடந்த…

தமிழ் முற்போக்கு கூட்டணி இந்திய தூதுவருக்கு இடையில் சந்திப்பு!

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும்,  இந்திய தூதுவருக்கும் இடையில், சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இம்மாதம் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய…

மனிதர்களை கரடிகளாக்கி ஏமாற்றுவதாக பூங்கா நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு!

சீனாவிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், மனிதர்களுக்கு கரடிகள் போல் உடை அணிவித்து கரடி என ஏமாற்றுவதாக சமூக ஊடகங்களில் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. சீனாவிலுள்ள ஹாங்சோ உயிரியல் பூங்காவில்,…

வவுனியா சிறைச்சாலைக்கு தற்காலிகமாக பூட்டு

வவுனியா சிறைச்சாலைக்குள் அம்மை நோய் பரவி வருவதால் இரண்டு வார காலத்திற்கு சிறைச்சாலை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, சிறைச்சாலைக்கு பார்வையாளர்கள் நுழைவது இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், கைதிகளை சட்ட…

விமான சேவைகள் தொடர்பாக வழங்கப்பட்ட அங்கீகாரம்!

இந்தியாவின் கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தோனேசியாவின் ஜகார்த்தா சர்வதேச விமான நிலையங்களில் ஸ்ரீலங்கன் விமான நிறுவன விமானங்களுக்கான சேவைகளைப் பெற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது….

சிறுத்தை குட்டிகளின் இருப்பிடத்தில் தலையிடவோ மாற்றவோ கூடாது – வனவிலங்கு துறை

மத்திய மலையகத்தின் புதர் காடுகளில் காணப்படும் சிறுத்தை குட்டிகளின் இருப்பிடத்தில் தலையிடவோ அல்லது அவற்றின் இருப்பிடங்களை மாற்றவோ வேண்டாம் என வனஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது….

சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை திரும்பப் பெறக்கூடாது என்பதில் சுகாதாரத்துறை செயலாளர் உறுதி – ஜனக ஸ்ரீ சந்திரகுப்த

ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிட வேண்டாம் என அரச ஊழியர்களுக்கு அறிவுறுத்தி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை எக்காரணம் கொண்டும் மீளப்பெறப்பட மாட்டாது என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ…