இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்!
உஸ்பெகிஸ்தானின் டஸ்கன் நகரில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான 17வது ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சதுரங்க அணி 4 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளது….
வீடு புகுந்த வாள்வெட்டு கும்பல்; 21 வயது பெண் எரித்துக் கொலை! சிறுவர்கள் உட்பட 9 பேர் காயம் வவுனியாவில் சம்பவம்
வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து வாளால் வெட்டி, தீ மூட்டியதில் 21 வயதுடைய பெண் ஒருவர்…
Mrs Earth 2023 சர்வதேச போட்டியை வென்ற இலங்கையர்!
பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற Mrs Earth 2023 சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சஷ்மி திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். சஷ்மி திசாநாயக்கா Mrs Earth சர்வதேச பட்டத்தை…
இதுவே ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பு! அலி சப்ரி
வளர்ந்து வரும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரப் பிராந்தியங்களில் ஒன்றான இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அபிவிருத்தி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும் என வெளிநாட்டலுவல்கள்…
ஓய்வை அறிவித்தார் லஹிரு திரிமானே!
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமானே அறிவித்துள்ளார். தனது அதிகாரபூர்வ முகப்புத்தக கணக்கில் பதிவொன்றை இட்டு…
நாட்டில் அதிகரித்த வீதி விபத்துக்கள் – பொலிஸ் தலைமையக அறிக்கை
கடந்த மூன்று வருடங்களில் நாடு முழுவதும் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 7 ஆயிரத்து நூற்று எழுபத்தி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த…
4-வது ஆஷஸ் – முதல் இன்னிங்சில் 592 ஓட்டங்கள் குவித்தது இங்கிலாந்து!
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இடம்பெற்று வருகின்றது. நூணய சுழற்சியில் இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி,…
யாழில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் இன்று முற்பகல்…
பொலிஸ் வேடமிட்டு திருடியோர் கைது
பொக்குனுவிட்ட பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடிய 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மில்லனிய, கஹதுடுவ, அங்குருவத்தோட்ட, பாதுக்க,…
ஆரம்பமாகிறது யாழ்ப்பாணம் – கொழும்பு சொகுசு ரயில் சேவை!
யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் சொகுசு ரயில் சேவை ஒன்றை எதிர்வரும் முதலாம் திகதி முதல் இணைத்துக்கொள்ளவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. நாளாந்தம் இரவு 10 மணிக்கு…
