யாழ் – கொழும்பு ரயில் சேவையை மீண்டும் ஆரம்பம்!
இடைநிறுத்தி வைக்கப்பட்ட கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது….
உக்ரைனிய உணவகம் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல்
கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்க் நகரின் மையப் பகுதியை தாக்கிய ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். உக்ரைனின் ரஷ்ய ஆக்கிரமிப்பு…
முக்கிய பிரமுகரை கொலை செய்யும் சதித்திட்டத்தில் பிக்கு – ஆரம்பமாகியது விசாரணை!
பௌத்த பிக்கு ஒருவர் அபே ஜனபல கட்சியின் தலைவரை கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார் என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னைக் கொலை செய்வதற்காக, குறித்த பிக்கு பாதாள…
ஸ்கொட்லாந்தை வீழ்த்தி சுப்பர் 6 க்கு நுழைந்தது இலங்கை அணி!
ஸ்காட்லாந்துக்கு எதிரான நேற்று இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிச் சுற்று தொடரின் போட்டியில் இலங்கை அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சுப்பர் 6 சுற்றுக்கு…
வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் ஞாயிறு நாடாளுமன்ற அமர்வு எதற்கு?
தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் எதற்காக இவ்வாறு வழமைக்கு மாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வியெழுப்பியுள்ளது. யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில்…
ஐரோப்பாவை அடைந்த கனடாவின் காட்டுத் தீ புகை
கனடாவில் பரவிய காட்டுத் தீயின் புகைமண்டலம் வட அட்லாண்டிக் கடலைத் தாண்டி ஐரோப்பா வரை பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் 76 ஆயிரம் சதுர கிலோமீற்றர் வரை பரவிய…
கடன் மறு சீரமைப்பு விவகாரம் – கூடுகிறது விசேட அமைச்சரவை கூட்டம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டமும் ஆளும் கட்சியின் உடனான சந்திப்பும் நடைபெற உள்ளது. இன்றைய தினம் இந்த விசேட கூட்டங்கள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….
அதிகாலை கிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்!
உதய நகர்ப் பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது….
சிலியில் கனமழை – வீடுகளை இழந்த மக்கள்
சிலி நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதாகவும், அதனால் மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது. சிலியின் கான்செப்சியன் மற்றும் நிக்குயின் ஆகிய பகுதிகளில்…
மின்சார கார்களால் வீதிகளுக்கு இரு மடங்கு சேதம் – ஆய்வில் தகவல்
பெட்ரோல், டீசல் கார்களை விட மின்சார கார்களால் வீதிகள் இருமடங்கு சேதமடைவதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில், ஏனைய…
