பிரான்ஸ் சமூக ஊடகப் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

பிரான்சில் விதிமீறல்களில் ஈடுபடும் சமூக ஊடகப் பாவனையாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக ஊடக பிரபலங்களைக் கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று பிரான்சில் நிறைவேற்றப்பட்டுள்ளதையடுத்தே இந்த…

சர்வதேச சூழ்ச்சிக்குள் சிக்கவுள்ள ரணில் – விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை!

ஸ்ரீலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சர்வதேச சூழ்ச்சி மேற்கொள்ளப்படுவதாக  ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஆகவே அது தொடர்பில் ஸ்ரீலங்கா அரசு விழிப்புடன் செயற்பட வேண்டும்…

யாழில் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனியும் விழிப்புணர்வு பொதுக்கூட்டமும், வேர்ள்ட் விசன் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில்  சங்கானையில், இன்று காலை 8.30 மணியளவில், இடம்பெற்றது. சங்கானை பிரதேச…

சூடானில் உணவுத் தட்டுப்பாட்டால் 60 குழந்தைகள் சாவு

சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவப் படைகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்றுவரும் மோதல் காரணமாக, சிறுவர் இல்லங்களில் தங்கியிருக்கும் 60 குழந்தைகள் உணவுத் தட்டுப்பாட்டாலும், உடல் நலக் குறைவாலும்…

கையிருப்பை பராமரிக்குமாறு எரிப்பொருள் நிரப்பு நிலையங்களுக்குஅறிவிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC)தமது எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்சம் 50 சதவீத கையிருப்பை பராமரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. குறைந்தபட்ச சேமிப்பு அளவை பராமரிக்காத…

மெக்சிகோவில் காணாமல் போனோரின் மனித எச்சங்கள் மீட்பு

மெக்சிக்கோவின் குவாடலஜாராவின் மேற்கு நகருக்கு வெளியே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் மனித எச்சங்கள் அடங்கிய 45 பொதிகளை மெக்சிகோ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வாரம் காணாமல் போனதாகக்…

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் மேற்பார்வையில் பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. பொசன் பௌர்ணமி தினத்தன்று…

பாடசாலை மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட்டுகள்; பிரித்தானிய பிரதமர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

பிரித்தானியாவில் பாடசாலை மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட்டுகள் வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இ-சிகரெட் வழங்குவது அல்லது…

பாரிய இடிபாட்டிற்குள் சிக்கிய பாடசாலை மாணவர்கள் – கனடாவில் பரபரப்பு!

கனடாவில் சுற்றுலாத் தலம் ஒன்றில் உள்ள நடைபாதை இடிந்து விழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வின்னிபெக் மாகாணத்தில் உள்ள செயிண்ட் போனிபேஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள…

பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்த நடவடிக்கை

அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும் வகையில், நூற்றுக்கணக்கான பொருட்களின் இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி,…