ஆடுகளுக்கான காப்புறுதித் திட்டம் அறிமுகம்!

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையானது வெள்ளாடுகளுக்கான காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் டபிள்யூ.எம்.பி.வீரசேகர தெரிவித்துள்ளார். ஓர் ஆட்டின் மதிப்பு பொதுவாக 100,000 ரூபா…

சைக்கிளில் பயணம் செய்து உயிரைக் காக்கும் மருத்துவர்

இலங்கையைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரான கனகரத்தினம் காண்டீபன், மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்று சிகிச்சையளித்து வருகிறார். பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவியபோது…

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம்!

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தித் திட்டத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை சூரிய சக்தி அதிகார சபைக்கு தென்கொரியா 5.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்கியுள்ளதாக…

தனியார் பேருந்து கட்டணத்தில் மாற்றம்

ஜூலை மாதம் நடைபெறும் பேருந்து கட்டண மீளாய்வின்போது பேருந்து கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்….

கியேவ் மீதான ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் சாவு

உக்ரைனின் கியேவ் நகரத்தின் மீது நேற்று முன்தினம் இரவு நடந்த ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரேனிய அதிகாரிகள்…

இலங்கை கையிருப்பின் பெறுமதி 3 பில்லியன் டொலர்

மே மாத இறுதியில் இலங்கை உத்தியோகபூர்வமாக வைத்திருந்த மொத்த கையிருப்பின் பெறுமதி 3 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாகத் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. T03

இதுவே எனது இலக்கு..! நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட உரையில் ரணில்

ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் 2048 இல் இலங்கையை அபிவிருந்தியடைந்த நாடாக மாற்றுவதே தமது இலக்காகும்…

கைதிகள் சிலருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34 ஆவது சரத்திற்கு அமைவாக சிறைக்கைதிகள் சிலருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தாததால் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின்…

நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு..? அமைச்சர் வெளியிட்ட தகவல்

எரிபொருள் விநியோகம் தொடர்பாக மக்கள் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள்…

கனடாவில் இலங்கை சிறுவனை காணவில்லை

கனடாவின் தெற்கு வின்னிபேர்க் என்ற பிரதேசத்தில் இலங்கையை சேர்ந்த சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15 வயதான இனுக குணதிலக்க என்ற சிறுவனையே கடந்த 24…