முல்லையில் நீதி கோரி போராடும் வடக்கு கிழக்கு சட்டத்தரணிகள்!

முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. இந்நிலையில்,…

முல்லைத்தீவு நீதிபதிக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்!

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு அழுத்தங்கள் காரணமாக ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், அழுத்தங்களை பிரயோகித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து அதிகாரங்களும் தம்வசம்…

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம்!

இலங்கை நாடாளுமன்றத்தில், நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தின் சர்ச்சைக்குரிய சில அம்சங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தன. இந்த பின்புலத்திலேயே நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில்…

நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி – உடனடி விசாரணையில் இரு குழுக்கள்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில், முழுமையான விசாரணையை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு…

நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி – திருமலையில் போராட்டம்!

முல்லைதீவு நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்துக்கு முன்னால் சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது….

எதிர்ப்பு நடவடிக்கைக்குத் தயாராகும் யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தொடர்சியாக இரண்டு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாண…

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நோயாளர் காவு வண்டி சாரதி தொடர்பில் உடனடி நடவடிக்கை!

மன்னாரில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக்  கூறப்படும் முருங்கன் வைத்தியசாலை நோயாளர் காவு வண்டியின் சாரதி உடனடியாக பதவி நீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

வெதுப்பக உற்பத்திகளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கையில் மீண்டும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால், வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. காலியில் இடம்பெற்ற செய்தியாளர்…

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்ப உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலை திட்டமிட்டபடி மார்ச்…

ஆயுதப் போராட்டத்தை கைவிட்டமைக்காக வருந்தும் அடைக்கலநாதன்!

தென்னிலங்கைக்குச் சிம்மசொப்பனமாக இருந்த ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த தாங்கள் இன்று ஏன் அதனை கைவிட்டோம் என எண்ணி வருந்துவதாக  தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற…