காலவரையறையற்ற போராட்டத்தில் குதிப்பதற்கு தயாராகும் முல்லை சட்டத்தரணிகள்!

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று தொடக்கம் காலவரையறையற்ற தொடர் பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு நீதிபதி  ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரியே குறித்த…

இடைநிறுத்தப்பட்டது அவசரகால மருந்துப் பொருட்கள்!

அவசரகால மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட…

இந்திய தலைநகருக்குள் நுழைந்த ஐ.எஸ்.ஐ.எஸ்!

இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் முக்கிய சந்தேக நபராக பெயரிடப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர் ஷாநவாஸ் உட்பட மூவரை இந்திய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். புதுடெல்லியில் பதுங்கியிருந்த…

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேர் கொழும்பிற்குள் நுழைய தடை!

துமிந்த நாகமுவ, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேர் கொழும்பில் பல வீதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோட்டை புகையிரத…

பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்…

அதிகரிக்கப்படுமா பேருந்துக் கட்டணம்?

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய…

“நீரத்துப் போனதா நியாயத்தின் உணர்வு” கிளிநொச்சியில் போராட்டம்!

இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் சுயாதீனம் மீது அரச வன்முறை – சர்வதேச நீதியே எமது பரிந்துரை எனும்…

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் – புலனாய்வு பிரிவினருக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியமை குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால்…

நாட்டு மக்களைப் போராட்டத்திற்கு தயாராகுமாறு அறைகூவல்!

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முறையற்ற வகையில்…

மகாத்மா காந்தியின் 154 வது பிறந்த தினக்கொண்டாட்டம் யாழில்!

மகாத்மா காந்தியின் 154 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன. யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது…