13 ஆம் திருத்தம் ஆரம்பமுமல்ல தீர்வுமல்ல – ஆதாரங்களுடன் அனுப்பப்பட்ட கடிதம்!

தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டியே இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரேவழி எனவும்,13 ஆம் திருத்தம் தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியுமல்ல, தீர்வுமல்ல எனவும்  தமிழத்தேசிய மக்கள் முன்னணி இலங்கை அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்பி…

இலங்கை ஓட்டோமொபைல் சங்கத்தின் பதிவு இடைநிறுத்தம்!

இலங்கை ஓட்டோமொபைல் சங்கத்தின் பதிவை இடைநிறுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நேற்று இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கிடையில், அதன் செயற்பாடுகளை…

தாமரை கோபுரத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மேலும் ஒரு ஜோடி கைது!

பல எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் இருந்தபோதிலும், கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள கண்காணிப்பு தளத்திற்கு சேதம் விளைவித்த இளம் ஜோடி நேற்று பிடிபட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிர்வாகம்…

நாட்டில் நிலவும் வறட்சியால் 97 ஆயிரம் பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 97ஆயிரத்து 579 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சியால் வடக்கு மாகாணமே அதிக பாதிப்புகளை எதிர் நோக்கியுள்ளது. இதேவேளை,…

பெயர் மாற்றம் பெற்ற இந்திய மாநிலம்

இந்தியாவின் கேரள மாநிலத்தின் பெயர் ஆங்கிலத்தில் கேரளா என்றே அழைக்கப்படுகின்றது. இந்தப் பெயரை ‘கேரளம்’ என அனைத்து அதிகாரப்பூர்வ கோப்புகளிலும் மத்திய அரசு மாற்ற வேண்டும் என்று…

ஹவாய் தீவில் காட்டுத் தீ – மக்களை மீட்கும் பணி தீவிரம்

அமெரிக்க மாகாணமான ஹவாய் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள மெளயி தீவில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்றது. டோரா என்ற சூறாவளி கடுமையாக வீசியதால் தீ வேகமாக பரவியுள்ளது….

விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் பிரான்ஸில்11 பேர் பலி!

பிரான்ஸில் விடுமுறை விடுதியொன்றில் ஏற்பட்ட பாரிய தீயினால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜேர்மன் எல்லையிலிருந்து 70 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வின்ட்ஸென்ஹெய்ம் நகரில்…

சிசுவை கொன்று வீதியில் வீசிய கணவன், மனைவி கைது!

முல்லேரியா பகுதியில் பிறந்த சிசுவை வீதியில் வீசிய கணவன், மனைவி ஆகியோரை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில்…

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளைக் கோரி அம்பாறையில் போராட்டம்!

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை கோரிய போராட்டம் இன்றுடன் 2000 நாட்கள் பூர்த்தியாகின்றன. அந்த வகையில் தமது உறவுகளை கோரி பாரிய கவனயீர்ப்பு போராட்டம் சங்க தலைவி தம்பிராசா…

ஒருமித்த நிலைப்பாட்டிற்கு தயாராகவுள்ள மனோ!

அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தற்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதால் இந்த விடயத்தில் யாரும் காலை வாரிவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்…