ஆசிரியர் இடமாற்ற பட்டியலை இரத்து செய்யக் கோரிக்கை – அம்பாறையில் ஆர்ப்பாட்டம்!
கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் அண்மையில் வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை இரத்து செய்ய கோரி கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்களால் அம்பாறையில் மாபெரும்…
தமிழர்களின் பிரச்சினைகளைக் கவனிக்கும் கனடா!
வட கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கனடா உண்ணிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறது என இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் குறிப்பிட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…
பீதுருதாலகால மலைத்தொடரை மீண்டும் திறப்பதற்குக் கோரிக்கை!
இலங்கையின் மிக உயரமான மலைத் தொடரான பீதுருதாலகால மலைத் தொடரை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார். நுவரெலியா…
சஜித்துடன் கை கோர்த்த முன்னாள் சிறப்பு அதிரடிப்படை தலைவர்!
முன்னாள் சிறப்பு அதிரடிப்படை தலைவரான நிமல் லெவ்கே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்துள்ளார். கட்சிக்கான உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இன்று…
மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : கடமையில் இராணுவத்தினர்!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஊழியர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் மறு அறிவித்தல் வரும் வரையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவசர சிகிச்சைப்பிரிவு சேவைகளுக்கான கடமைகளில்…
காதலர் தினத்தில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
காதலர் தினத்தில் சிறுவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டாலும் சிறுவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது பெற்றோரின் பொறுப்பு என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது….
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை, தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளதாக அமைச்சர்…
யாழ். அச்சுவேலியில் திருட்டு சம்பவம் – ஒருவர் கைது!
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் பல பெறுமதியான பொருட்களை கவளவாடிய சந்தேக நபரை, பொலிஸார் ஒரு மணித்தியாலயத்திற்குள் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (13.2.2024)…
கடமையிலிருந்த பொலிஸார் மீது தாக்குதல்!
பாணந்துறை பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாணந்துறை வலான பாலத்திற்கு அருகில் நேற்று நள்ளிரவு பொலிஸார் போக்குவரத்து கடமையிலிருந்த…
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை!
கத்தார் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படையினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய குடிமக்களை…
