அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில் அதிகரித்த வெப்பம்
அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், மக்கள் நீர்நிலைகளை நோக்கிப் படையெடுப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் டெக்சாஸில் 38 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவானதால், மக்கள் வீடு…
ஐரோப்பாவை அடைந்த கனடாவின் காட்டுத் தீ புகை
கனடாவில் பரவிய காட்டுத் தீயின் புகைமண்டலம் வட அட்லாண்டிக் கடலைத் தாண்டி ஐரோப்பா வரை பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் 76 ஆயிரம் சதுர கிலோமீற்றர் வரை பரவிய…
சிலியில் கனமழை – வீடுகளை இழந்த மக்கள்
சிலி நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளதாகவும், அதனால் மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது. சிலியின் கான்செப்சியன் மற்றும் நிக்குயின் ஆகிய பகுதிகளில்…
தியகல மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய மண் திட்டு சரிவு
மஸ்கெலியா நோட்டன் , கினிகத்தேன பகுதியில் உள்ள தியகல சந்தியில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் பாரிய மண் திட்டு சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கினிகத்தேன…
உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக கனடாவின் மாண்டிரியல் பதிவு
காட்டுத்தீயின் தாக்கம் காரணமாக உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக கனடாவின் மாண்டிரியல் நகரம் பதிவாகியுள்ளது. சுவிஸ்ஸர்லாந்தை சேர்ந்த IQAir என்ற நிறுவனம், உலகளவில் காற்றின்…
சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை நிறுத்திய மியான்மார் இராணுவம்
மியான்மாரின் வலிமையான சூறாவளிகளில் ஒன்றான மோச்சா சூறாவளியிலிருந்து தப்பிய மில்லியன் கணக்கான மக்களுக்கான அணுகலை அரசாங்கம் துண்டித்த பின்னர், மக்கள் தமது வாழ்கையை மீண்டும் கட்டியெழுப்ப போராடி…
டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி – நால்வர் பலி
தெற்கு அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் பத்து பேர்காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சூறாவளித் தாக்கமானது , கடந்த புதன்கிழமை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது….
உலகிலேயே மிக வெப்பமாக மாறி வரும் ஐரோப்பா கண்டம்
உலகிலேயே மிக அதிகமான வெப்பமான கண்டமாக ஐரோப்பா கண்டம் மாறி வருவதாக உலக காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக கடலின் மேற்பரப்பு அதிக…
தெற்கு பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம்
தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா அருகே 7.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது இன்று காலை பதிவாகியுள்ளது….
மெக்சிக்கோவில் அதிகரித்த வெப்பநிலை
மெக்சிக்கோவில் வெப்பநிலை 45 பாகை செல்சியசை தாண்டியிருப்பதால் மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். வெப்பநிலையில் தாக்கமானது 15 நாட்களுக்கு மேல் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு…