மதுபான கடைகளை இரவு 10 மணி வரை திறக்க வேண்டும்..! டயனா கமகே

மதுபான கடைகளை மதுவரிக்காக குறைந்தது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையாவது திறந்திருக்கப்பட வேண்டும் என பாராளமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்தார்….

மதுபானங்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

மதுபானங்களின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த…

2000 ரூபா நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்த மத்திய அரசு! அதிர்ச்சியில் இந்திய மக்கள்

புழக்கத்தில் உள்ள 2000 ரூபா நோட்டுக்களை திரும்பப் பெறப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி நேற்றைய தினம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. முதல் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபா…

தமிழ்நாட்டில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இலங்கையருக்கு 22 ஆண்டுகள் சிறை!

13 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தமிழ்நாட்டின் மண்டபத்திலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த இலங்கைத் தமிழருக்கு, நேற்று…

இந்தியப் பெருங்கடலில் 39 பேருடன் கவிழ்ந்த கப்பல்

39 பணியாளர்களுடன் சீன மீன்பிடிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சீன ஜனாதிபதி ஷி…

இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதாரப் பங்காளித்துவத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா – இலங்கை பேச்சுவார்த்தை

தென்கொரியாவின் சியோலில் ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) 56 ஆவது வருடாந்திரக் கூட்டத்தின் ஓர் அங்கமாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி மற்றும் இந்திய நிதியமைச்சர்…

இந்திய e visa வழங்கும் 125 போலி இணையத்தளங்கள்!

இந்திய e visa வழங்குவதாகக் கூறி 125 க்கும் மேற்பட்ட போலி இணையத்தளங்கள் இயங்குவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை மக்களுக்கு நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்களை எச்சரிக்கையாக…

இந்திய விமானப்படைத் தளபதி இலங்கைக்கு விஜயம்!

இலங்கை விமானப்படைத் தளபதியின் அழைப்பின் பேரில் இந்திய  விமானப்படையின் தலைமைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் வி.ஆர் சௌதாரி 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று…

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது குறித்து இலங்கை தீர்மானிக்க வேண்டும்: ஜனாதிபதி

இலங்கையின் உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க வேண்டும் என வெளிநாட்டுக் கடனாளிகள் முன்மொழிந்துள்ளதாகக் கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை…

உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இந்தியா!

உலக மக்கள் தொகையில் சீனாவை இரண்டாம் நிலைக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியகம் வெளியிட்ட அறிவிப்பின்படி,…