34 கிலோ போதை மாத்திரைகளுடன் இந்தியாவிலிருந்து வந்த இலங்கையர் கைது!
ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் பயன்படுத்துவதாகச் சந்தேகிக்கப்படும் 34 கிலோகிராம் எடையுள்ள 60,000 போதை மாத்திரைகளுடன் இந்தியாவிலிருந்து வந்த சந்தேகநபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸ்…
சத்தீஸ்கரில் தெருநாய்கள் கடித்ததில் 5 வயதுச் சிறுமி பரிதாபமாகப் பலி
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் தெருநாய்கள் தாக்கியதில் 5 வயதுச் சிறுமி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் கொரியா என்ற மாவட்டத்தில் பய்குந்த்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகந்தி….
உதட்டில் முத்தம் கொடுத்து நாக்கால் தொடச்சொன்ன சம்பவம் மன்னிப்புக்கோரினார் தலாய் லாமா!
பெளத்த மதத் தலைவரான தலாய் லாமா, ஒரு சிறுவனுக்கு வாயில் முத்தம் கொடுத்த காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவரான தலாய்…
அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளிதான் முதல்வரின் பிறந்தநாள் விழாவில் அ.ராசா எம்.பி. பேச்சு!
அதானி குற்றவாளி என்றால் பிரதம மந்திரியும் குற்றவாளிதான். இதைக் கூறியதற்காக என்னுடைய பதவியைப் பறித்தாலும் பரவாயில்லை. நான் சிறைக்குச் செல்லவும் தயாராக உள்ளேன், என எம்.பி ஆ.ராசா…
அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலை தாக்குமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலை தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கவுள்ளது…
பனை உற்பத்தி சார் வாழ்வாதார உதவித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நெய்தல் கடற்கரை நகரில்
இந்தியாவின், ஓசூர் சிப்ஹொட் றோட்டறிக் கழகத்தின் “இலங்கைத் தமிழ் உறவுகளுக்கான வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டத்தின்” ஓர் அங்கமாக, யாழ்ப்பாண றோட்டறிக் கழகத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள பனை உற்பத்தி சார்…
செய்மதித் தொலைபேசியுடன் ஒருவர் கைது!
இலங்கையருக்குச் சொந்தமான செய்மதித் தொலைபேசியுடன் தமிழ்நாடு இராமேஸ்வரம் கடற்கரையில் நடமாடிய ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இராமேஸவரம் பாம்பன் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில்…
இலங்கையில் இந்தி; இந்தியாவில் சிங்களம் – ஐ.சி.சி.ஆர் தலைவரின் கோரிக்கை ஏற்பு
இந்தியப் பல்கலைக்கழகங்களில் சிங்களத்தைக் கற்பிப்பதற்கும், இலங்கைப் பல்கலைக் கழகங்களில் இந்தியைக் கற்பிப்பதற்கும் வசதியாக இரு நாடுகளிலுமுள்ள பல்கலைக் கழகங்களில் அவ்வத்துறைகளை அமைப்பதற்கும், கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்கும் இரு…
குஜராத் தொங்கு பாலம் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141ஆக உயர்வு!
குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு நதிமீதான தொங்குபாலம் பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141 ஆக உயர்வடைந்துள்ளது. சாத் பூஜா எனப்படும் வடமாநில திருவிழாவுக்காக சுமார்…
கொட்டும் மழையில் நனைந்தபடி ராகுல் காந்தி நடைப்பயணம்
கர்நாடகாவில் இன்றும் மழையில் நனைத்தவாறு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ஒற்றுமை நடைபயணத்தை தொடர்ந்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்…